தவறுதலாக நாமினேஷன் வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி.! இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.!

0
78683
Saravanan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வார்த்தை கடந்துவிட்டது முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறிய நிலையில் இரண்டாவது போட்டியாளராக நேற்று(ஜூலை 14) வனிதா விஜயகுமார் வெளியேறியிருந்தார். வனிதா வெளியேறி இருப்பதால் இனி நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்று ரசிகர்கள் பீல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Sakshi

இன்று(ஜூலை 15) வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதற்கான நாமினேஷன் துவங்க உள்ளது. இதில் எந்த வார கேப்டனாக உள்ள சாட்சியை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அதே போல இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளரும் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் பாருங்க : சாக்க்ஷியோட உண்மையான வயச பார்த்தா ஷாக் ஆவீங்க.! வெளியான ஆதாரம் இதோ.! 

- Advertisement -

இன்றைய முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர் யார் என்பதற்கான நாமினேஷன் பிராஸஸ்ஸை துவங்கியுள்ளனர். அதில் மிகவும் வியப்பூட்டும் விதமாக சாக்க்ஷி, தனது நெருங்கிய தோழி என்று இதுநாள் வரை சொந்தம் கொண்டாடிய அபிராமியை நாமினேட் செய்துள்ளார்.

Meera-Mithun

ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த ப்ரோமோ விடியோவை விஜய் டிவி டெலீட் செய்து விட்டது. இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் பிராசஸ்ஸில் யார் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலும் கசிந்துள்ளது. அல்லது பெரும்பாலானோர் மீராவை தான் நாமினேட் செய்துள்ளனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் யார், யாரை நாமினேட் செய்துள்ளனர்,

  • மதுமிதா – மீரா மற்றும் மோகன் வைத்யா
  • சரவணன் – சேரன் மற்றும் மோகன் வைத்யா
  • தர்ஷன் – மீரா மற்றும் சரவணன்
  • அபிராமி – மீரா மற்றும் மதுமிதா
  • சாக்க்ஷி – மீரா மற்றும் அபிராமி
  • மீரா – தர்ஷன் மற்றும் லாஸ்லியா / மதுமிதா
  • மோகன் – சரவணன் மற்றும் மீரா
  • சாண்டி – மீரா மற்றும் மதுமிதா
  • ஷெரின் – மீரா மற்றும் சரவணன்
  • முகன் – மீரா மற்றும் சரவணன்
  • லாஸ்லியா – மீரா மற்றும் மோகன் வைத்யா
  • கவின் – மீரா மற்றும் சரவணன்
  • சேரன் – மீரா மற்றும் சரவணன்
  • ரேஷ்மா – மீரா மற்றும் மோகன் வைத்யா.

எனவே, இந்த வாரம் போட்டியாளர்களின் நாமினேஷனை வைத்து பார்க்கும் போது இந்த வாரம் மீரா, சரவணன், மோகன் வைத்யா ஆகியோர் இந்த வார நாமினேஷனில் இடம் பெறுவார்கள் என்று உறுதியாகியுள்ளது. இந்த லிஸ்ட் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement