அரை குறை ஆடைகளில் ஓவியா நடத்திய போட்டோ ஷூட்.! வெளியான வீடியோ.!

0
1361
Oviya
- Advertisement -

பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் பேராதரவை சம்பாதித்தவர் நடிகை ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பேரும் புகழும் ஏற்படுத்தி தந்தது அந்த நிகழ்ச்சி என்பது தான் உண்மை.

-விளம்பரம்-

இருப்பினும் அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு எந்த ஒரு பட வாய்ப்பும் இவரை தேடி வரவில்லை. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை ஓவியா 90 Ml படத்தில்நடித்திருந்தார் . அந்த சமீபத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.

- Advertisement -

90 ml படத்திற்கு பின்னர் பல்வேறு படத்தில் கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஓவியா. தற்போது அந்த வீடியோ வெளியாகி சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement