பிக் பாஸுக்கு பிறகு கிடைத்த புதிய வாய்ப்பு..! மிரட்டும் கெட்டப்பில் பொன்னம்பலம்..! வைரலாகும் புகைப்படம்.!

0
680
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் வில்லன் நடிகர்களை விட 90 ஸ் கால கட்டத்தில் இருந்த வில்லன் நடிகர்களை நாம் என்றும் மறக்க முடியாது. அந்த வகையில் வில்லன் நடிகர் பொன்னம்பலம் ரஜினி, கமல்,விஜய் அஜித் என்று பலரது படங்களில் கொடூரமான வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

ponambalam bigg boss

- Advertisement -

ஆரம்பத்தில் வில்லன் நடிகராக இருந்த நடிகர் பொன்னம்பலம் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் வில்லன்கள் வருகையால் பின்னர் காமெடி வில்லனாக மாறி விட்டார், இருப்பினும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிக் நிகழ்ச்சி மூலம் ரீ -என்ட்ரி கொடுத்த நடிகர் பொன்னம்பலம், தான் வில்லன் இல்லை நிஜத்தில் ஹீரோ என்று மக்களுக்கு நிரூபித்து சென்றுவிட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது இவரை மீண்டும் திரையில் காண போகிரோம். ஆம் , தற்போது நடிகர் பொன்னம்பலம் “காட்டேரி ” என்ற புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பிரஸ் மீட் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஒரு சுன்னியகாரனை போல ஆடை அணிந்து வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் பொன்னம்பலம்.

-விளம்பரம்-

ponnambalam

ponambalam

bigg bossponambalam

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.மேலும் கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ‘யூ ட்யூப்’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே.காமெடி வித் ஹாரர் திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது.

Advertisement