நாம வேணா சேர்ந்து ஒண்ணா படுக்கலமா ? பெண் போட்டியாளரிடம் எல்லை மீறிய பேசிய பிரதீப்.

0
1962
- Advertisement -

உன் கூட ஒண்ணா கட்டிலில் படுக்கவா என்று பிரதீப் ஆண்டனி பேசிய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி :

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தற்போது 16 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். நேற்று வழக்கம் போல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இன்று நிகழ்ச்சியின் முதல் நாள் தொடங்கி இருக்கிறது முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் நிகழ்வு தொடர்பான வீடியோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிரதீப் ஆண்டனி சொன்னது:

பிரதீப் பேசிய பேச்சு எப்போது சர்ச்சையாக ஏற்பட்டுள்ளது. விசித்திராவுடன் ஒரே வீட்டில் படுக்க வேண்டும் என அவர் பேசிய காட்சிகள் சிரிப்பது அழுவதா என்று தெரியாமல் கொடுமையாக இருக்கிறது என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். அதுக்கு விசித்திரா என் கூட பெட்டில் படுக்கணுமா உன்னால முடியுமா என பிரதிபிடம் அவரும் கேட்க மீண்டும் தனது சிரித்தபடி ஆமாம் என்று சொல்ல அப்ப பிக் பாஸ் எது நடந்தே ஆக வேண்டும்.

-விளம்பரம்-

என விசித்திராவும் பிரதீப் ஆண்டனி என்னுடன் வீட்டில் படுக்க வேண்டும் என பேசுவதெல்லாம் ஒரு ரசிகர்கள் கன்றாக இருக்கிறது என்று விமர்சித்து வருகின்றனர். அது பெரிய பிரச்சனையான நிலையில் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் நன்றாக நின்று கொண்டிருந்த நேரத்தில் ரவீனா நீ என் கூட பெட்டில் படுக்க வருவாயா என்று பிரதீப் ஆண்டனி ரவீனாவிடம் பேசிய பேச்சு சர்ச்சை ஆகி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே பிரதீப் வாயை கொடுத்து அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதனாலேயே இவருக்கும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் அடிக்கடி சண்டை வெடித்து வருகிறது.

Advertisement