BiggBoss promo-4..! விஜய் டிவி வெளியிடாத இன்றைய வீடியோ..! பாலாஜி Out..!

0
1004
Balaji
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது இதனால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகளும் மிகவும் கடுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் ஜனனியை தவிர போட்டியாளர்கள் அனைவரும் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த வார பஸ்ஸர் டஸ்கில் ஏற்கனவே விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஜனனி, யாஷிகா ஆகியோர் பங்கேற்று விட்டனர். இந்நிலையில் இன்று 3 புரோமோக்களும் வெளியான நிலையில் சமீபத்தில் 4 வது ப்ரோமோ வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த ப்ரோமோவில் பாலாஜி பஸ்ஸர் டாஸ்க்கை விளையாடுவது போல சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

பொதுவாக விஜய் டிவியில் ஒரு நாளைக்கு மூன்று ப்ரோமோ மட்டுமே வெளியாகும். ஆனால், தற்போது லீக் ஆகியுள்ள இந்த ப்ரோமோ இன்னும் விஜய் தொலைக்காட்சியிலோ, விஜய் தொலைகாட்சியின் ட்விட்டர் மற்றும் முக நூல் பக்கத்தில் கூட வெளியாகவில்லை என்பது குறியிடத்தக்கது.

Advertisement