ஆமா கவினை நான் தெரிஞ்சே சைட் அடிக்கற.! இணையத்தில் லீக்காண வீடியோ!

0
9650
losliya
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து வனிதா சென்ற பிறகு படு போராக சென்று கொண்டு இருந்தது. ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் சாண்டி மற்றும் மதுமிதாவிற்கும் இடையே ஏற்பட்ட சண்டையால் பிக் பாஸ் வீடே இரண்டாக ஆகி விட்டது. இதுநாள் வரை அமைதியாக இருந்த மது நேற்று ருத்ர தாண்டவம் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-
https://www.facebook.com/soffi.safri/videos/134100444493045/

சாண்டி மாஸ்டர் மதுவை கிண்டல் செய்து கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மதுமிதா சாண்டியை கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்துவிட்டார். ஒரு புறம் சாண்டி எதுவும் செய்யவில்லை என்று ரசிகர்கள் கூறினாலும், மற்றொரு புறம் மது செய்தது சரி தான் என்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் எப்படியோ இணையத்தில் தினமும் வெளியாகிவிடுகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மதுமிதா மற்றும் ரேஷ்மா இருவரும் லாஸ்லியாவை கவினுடன் இணைத்து கிண்டல் செய்கின்றனர்.

இதனால் லாஸ்லியா கவினிடம் சென்று பஞ்சாயத்து வைக்க, எப்போதும் லாஸ்லியாவிற்கு பரிந்து பேசும் கவின் ‘அந்த புள்ளை தான் வந்த நாள் முதலே சொல்லிடிச்சே’ என்று கூற, அதற்க்கு லாஸ்லியா முன்ன தெரியாமல் அடிச்ச, இப்போ தெரிந்தே சைட் அடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement