ஹரிஷ் கல்யானை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா..!ரசிகரின் கேள்விக்கு ரைசாவின் ஷாக்கிங் பதில்..!

0
1635
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

இதையும் பாடியுங்க : நீங்கள் teetotaler ஆ ..!ஆண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளீர்களா..!நடிகை ரைசாவின் ஷாக்கிங் பதில்..!

- Advertisement -

மேலும் , பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன், ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .

சமீபத்தில் நடிகை ரைசா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துவந்தார்.அப்போது ரசிகர் ஒருவர் ஹரிஷ் கல்யாணுடன் திருமணம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு. வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் என்று பதில் அளித்துள்ளார் ரைசா.

-விளம்பரம்-
Advertisement