படுக்கை அறையில் ரைசா வெளியிட்ட இரட்டை அர்த்த புகைப்படம்.!

0
1918
Biggg-boss-raiza
- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரைசா. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல் ‘ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது ஆலிஸ் என்ற படத்தின் அறிவிப்பு வெளிவந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் ரைசா வெளியிட்டுள்ள ட்விட்டில் ஜீவி பிரகாஷுடன் படுக்கையறையில் எடுத்த ஒரு போட்டோவை போட்டு ‘Safety First’ என மட்டும் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு படம் பற்றிய ட்விட் தான் என்றாலும், அதை பார்த்தவர்கள் வேறு அர்த்தத்தில் புரிந்துகொண்டு கமெண்டு செய்து வருகின்றனர்.

- Advertisement -

ஆலிஸ் மட்டுமின்றி ரைசா தற்போது மற்றொரு புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் அவர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். கமல் பிரகாஷ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.

இந்த படத்தின் கதை ஒரே இரவில் நடப்பது போல இருக்குமாம். பெங்களூரில் வேலை செய்யும் ஒரு இளைஞர் தன் சொந்த ஊரான குன்னுருக்கு காரில் செல்கிறார். அந்த பயணத்தில் சந்திக்கும் சம்பவங்கள் தான் முழு படமும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். மரகத நாணயம் படம் போல இதிலும் ஹாரர் கலந்த திரில்லர் கதை என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement