ஃபேஷன் ஷோவில் படு மோசமான ஆடையில் கேட் வால்க் வந்த ரைசா. வைரலாகும் புகைப்படம்.

By Rajkumar · 27/12/2019

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு நபர்களுக்கு சினிமாவில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறது அந்த வகையில் முதல் சீசனில் பங்கேற்ற பெரும்பாலானோர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள் ஆனால் முதல் சீசனில் பங்குபெற்ற பெண் போட்டியாளர்களில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகை ரைசா தான். மாடல் அழகியான ரைசா தமிழில் அறிமுகமான தனுஷ் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற படத்தின் மூலம் தான்.

அந்த படத்தில் காஜலின் குமாஸ்தாவாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப் பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தித் தந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஹரிஷ் கல்யாண் உடன் இவர் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. அதிலும் இந்த திரைப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாவதாக இருந்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரைசா.

இதையும் பாருங்க : ஹோட்டலில் பார்த்தவரை திருமணம் செய்து கொண்ட ரஹ்மான். இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா.

ஆனால், அந்த திரைப்படம் முழுவதும் எடுக்கப்பட்டு பின்னர் சில பிரச்சினை காரணமாக கைவிடப்பட்டது. இருப்பினும் ரைசாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது காதலிக்க நேரமில்லை, எஃப்ஐஆர் ஆலிஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் ரைசா. அதிலும் குறிப்பாக ஆலிஸ் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார் ரைசா. மாடல் அழகி என்பதால் நடிகரை அடிக்கடி போட்டோ சூடுகளை நடத்துவது வழக்கம் அதிலும் தற்போது நடிகையாக இருக்கும் போதும் தொடர்ந்து தனது மாடலிங் பணியை தொடர்ந்து வரும் ரைசா தற்போதும் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது நடிகை ரிஷா நடிகையாக திகழ்ந்து வந்தாலும் மாடல் அழகி என்பதால் அடிக்கடி ஃபேஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஒன்றில் மேடையில் கேட்வாக் செய்த ரஷ்யாவில் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த புகைபடத்தில் நடிகை ரைசா படுமோசமான ஆடையில் இருப்பதைக் கண்டு பலரும் வியந்து போய் உள்ளார்கள்

behindtalkies AMP · Quick view
View full