அட கொடுமையே, இறுதியில் ஜீ தமிழ் சீரியல் நடிகருக்கு ஜோடியாகியுள்ள ரம்யா பாண்டியன். யாருன்னு பாருங்க.

0
43897
ramyapandian
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அதில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான போட்டியாளர் என்றால் அது நடிகை ரம்யா பாண்டியன் தான் தமிழில் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் நடிகை ரம்யா பாண்டியன் இந்த திரைப் படத்திற்கு தேசிய விருது கூட கிடைத்தது ஆனால் இந்த திரைப்படத்திற்கு பின்னர் இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

-விளம்பரம்-

இருப்பினும் இடையில் இவர் மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்தார் இதனால் இவருக்கு சமூக வலைதளத்தில் இளசுகளின் ஆர்மி கூட உருவானது மேலும் இவர் வெளியே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார். அதன் பின்னர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் நடித்துள்ள வெப் சீரியஸ் ஒன்றில் நடித்துள்ளார்.

- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதுவரை இந்த தொடரை 3 இயக்குனர்கள் இயக்கி இருக்கிறார்கள். இந்தத் தொடர்களில் நடித்ததன் மூலம் கார்த்திக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலம் ஏற்பட்டது. அதோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரிலேயே செம்பருத்தி தொடர் தான் டிஆர்பி கிங் என்று கூட சொல்லலாம். இதுவரை இந்த தொடர் 800 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நடிகர் கார்த்திக் முகிலன் என்ற வெப் சீரியசில் நடித்துள்ளார்.

Zee 5 ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸ்ஸை ஸ்ரீராம் என்பவர் இயக்குகிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கேங்ஸ்டர் டிராமா கதையாக உருவாக இருக்கும் இந்த தொடரில் ஒரு கேங்ஸ்டராக எப்படி கார்த்தி உருவாகிறார் என்பது தான் கதையாம். இதில் ஆடுகளம் நரேன் ஜூனியர் பாலையா ராபர்ட் மாஸ்டர் என்று பலர் நடித்துள்ளனர் இந்த தொடர் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement