காதலருடன் நெருக்கமாக இருக்கும் RJ வைஷ்ணவி.! புகைப்படம் உள்ளே

0
1470

இந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமே மக்களுக்கு பரிட்சியமான முகமாக உள்ளனர். இதில் வைஷ்ணவி என்ற போட்டியாளர் மக்களுக்கு மிகவும் புதியவர் தான். ஆனால், இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே இவர் மக்கள் மத்தியில் லைம் லைட்டாக மாறி விட்டார்.

vaishnavi-boyfriend

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும், சர்ச்சைகளும் அதிகம் காணப்படுகிறது.அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளரான வைஷ்ணவி சக போட்டியாளர்களிடம் சற்று வெறுப்பை சம்பாதித்த வண்ணம் இருக்கிறார். இதன் மூலம் ரசிகர்கள் மனதில் நன்றாக பதிந்து விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் புறம் பேசும் வைஷ்ணவியை மட்டுமே மக்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு, ஆனால், இவர் பிரபல எப் எம் சேனலில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை சேர்ந்த இவருக்கு இரண்டு சகோதரரும் உள்ளனர். அதே, போல இவருக்கு ஒரு பாய் பிரின்டும் இருக்கிறார்.

vaishnavi

வைஷ்ணவி, அஞ்சான் ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறாராம். சமீபத்தில் இவர் தனது காதலர் அஞ்சான் ரவியுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விரலாக பரவி வருகிறது.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.