டி-ஷர்டில் வசனம், நாங்கள் ரெடி என்று இரட்டை அர்த்தத்தில் கமன்ட் செய்யும் ரசிகர்கள்.

0
5960
sakshi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான் மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமேஇல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. இந்த சீசனில் ரசிங்கர்களுக்கு பரிட்சியமில்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் சாக்க்ஷி அகர்வாலும் ஒருவர். நடிகை சாக்ஷி அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்திலும், தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது 3 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியானது.

இதையும் பாருங்க : இதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை. கவுண்டமணி சொன்ன பீடி கதை. இவரு அந்த காலத்து அஜித் .

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை சாக்ஷி ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்தார். ஆனால், இடையில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. அதன் பின்னர் கவினை பற்றி அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறி வந்தார் சாக்ஷி. இதனாலேயே இவரை கவின் ரசிகர்கள் டார்கட் செய்து கலாய்த்தும் வருகின்றனர்.

ஆனால், அதை பற்றியெல்லாம் அம்மணி கவலை படுவதே இல்லை. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் சாக்ஷி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தனது டி-shirt டில் ‘kiss ‘ என்ற வாக்கியத்தை காண்பித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள், நாங்கள் ரெடி என்று இரட்டை அர்த்தத்தில் கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement