ஹாலிவுட்டில் கால் பாதிக்கும் பிக் பாஸ் 3 நடிகை – யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.

0
18045
sakshi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் கடந்த ஆண்டும் நடைபெற்றது. இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான் மத்த ரெண்டு சீசன்களை விட பட்டையைக் கிளப்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மத்த ரெண்டு சீசன்களை விட காதல், கலவரங்கள், சண்டைகளுக்கு பஞ்சமேஇல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு வேற லெவல்ல போயிருந்தது. இந்த சீசனில் ரசிங்கர்களுக்கு பரிட்சியமில்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-
120

அந்த வகையில் சாக்க்ஷி அகர்வாலும் ஒருவர். நடிகை சாக்ஷி அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்திலும், தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது 3 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியானது. இப்படி ஒரு நிலையில் நடிகை சாக்ஷி ஹாலிவுட்டில் கால் பதிக்க உள்ளார்.

- Advertisement -

‘வல்லதேசம்’ படத்தை இயக்கிய இயக்குனர் என்.டி.நந்தா, தற்போது 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். பிரணய் காளியப்பன் நாயகனாக நடித்திருக்கிறார். 

fefef

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த பாடத்தின் ட்ரைலரை தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த படத்தின் ட்ரைலரை இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்ட பிறகு பாரதிராஜா கூறுகையில், “உலக சினிமாக்களைப் பார்த்து வியக்கும் தமிழர்கள், உலக சினிமாக்களையே இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் N.T.நந்தா ஹாலிவுட்டில் வெற்றி இயக்குனராக வலம் வரவேண்டும்” என்று வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement