மீண்டும் கவின் பக்கம் திரும்பும் சாக்க்ஷி.! அட்வைஸ் செய்த சேரின், ரேஷ்மா.!

By Rajkumar · 31/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன் என்று 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். மேலும், 6வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கியுள்ளது. இந்த வார தலைவர் தர்ஷனை தவிர மற்ற போட்டியாளர்கள் நாமினேஷனில் இடம்பெற்றனர்.

https://twitter.com/vijaytelevision/status/1156504778416857088

இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸ் அனைவம் ஓபன் நாமினேஷன் என்பதால் பலரும் கொஞ்சம் சங்கடமாகவே உணர்ந்தனர். அதிலும் சாக்க்ஷி கவினை நாமினேட் செய்ததால் லாஸ்லியா சாக்க்ஷியை நாமினேட் செய்தது தான் மேலும் ஒரு வியப்க பாக இருந்தது.

இதையும் பாருங்க : சாப்பாட்டிற்கே முகென் இத்தனை கஷ்டம் பட்டுள்ளார்.! உருக்கமுடன் தெரிவித்த நண்பர்.! 

இறுதியாக கவினை- 6 பேரும், மதுமிதாவை 5 பேரும், ரேஷிமாவை 4 பேரும் சாக்க்ஷியை 3 பேரும், அபிராமியை 2 பெரும் நாமினேட் செய்துள்ளனர். எனவே, இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சாக்க்ஷி, கவின், அபிராமி, ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்னர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full