சாப்பாட்டிற்கே முகென் இத்தனை கஷ்டம் பட்டுள்ளார்.! உருக்கமுடன் தெரிவித்த நண்பர்.!

0
2033
mugen

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் முகென், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் அடக்கம். இதில் முகென் ராவ் தமிழ் ரசிகர்கள் சிலருக்கு தெரியவும் வாய்ப்பு இருகிறது.

Mugen

மலேசியாவை சேர்ந்த இவர், ஒரு ஹிப் ஹாப் பாடகராவார். இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இவருக்கென்று மலேசியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தமிழிலும் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.! 

- Advertisement -

அதே போல இவரது ஒரு சில ஆல்பம் பாடல்கள் இந்தியாவிலும் கொஞ்சம் பிரபலம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் இவருக்கு மலேசியாவில் இருந்து பல்வேறு ஆதரவுகள் குவிந்து வருகிறது. இவருக்கென்று மலேசிய மக்கள் பல்வேறு ஆர்மியை கூட சமூக வலைத்தளங்களில் துவங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் முகென் குறித்து பேசியுள்ள முகெனின் நண்பர் இர்பான், அவர் ஒரு வீனா போனவர் என்று ஒருவர் கூட சொல்ல மாட்டார்கள். அவர் சிறு வயதில் நிறைய கஷ்டங்களைபட்டுள்ளார். எனக்கு தெரிந்தவரை அவர் ரோட்டில் குடித்துப்போட்ட பாட்டிலை எல்லாம் பொருக்கி அதை வைத்து அவனுடைய சாப்பாட்டுள்ளான். அவன் அபிராமியை காதலிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. அவர் தான் இந்த நிகழ்ச்சியை வெல்வார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement