தன்னம்பிக்கைக்கும் இந்த போட்டோக்கும் என்ன சம்மந்தம். இப்படி தான் 18+ போட்டோ போடுவீர்களா ? சாக்க்ஷியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
16439
sakshi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு சினிமா துறையில் பல எதிர்பார்க்காத வகையில் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிலையில் இந்த வருடம் வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் யாருக்கும் அந்த அளவிற்கு எந்த ஒரு பெரிதான படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அவ்வளவு ஏன் பட்டத்தை வென்ற முகென் கூட என்னவானார் என்பதே தெரியவில்லை. அதிலும் பெண்கள் யாரும் படத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக்க்ஷி அகர்வாளுக்கு தற்போது 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக வந்துகொண்டிருக்கின்றன. மேலும், இவரே பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சினிமா துறைக்கு செல்லும் முதல் போட்டியாளர் ஆவார். அது மட்டும் இல்லைங்க நடிகை சாக்ஷி அவர்கள் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘காலா’ படத்திலும், தல அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க: 38 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைத்த ரஜினி-கமல். இளம் இயக்குனருக்கு அடித்த லக்.

- Advertisement -

இதனை தொடர்ந்து தற்போது 3 படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள் படக்குழுவினர். நடிக்கும் வாய்ப்பு ஒருபுறம் இருந்தாலும் சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘ ஆக்சன் ‘ படத்திற்கு சாக்ஷி அகர்வால் டப்பிங் செய்தும் இருந்தார். எப்போதும் சமூக வலைத்தளத்தில் இருக்கும் சாக்க்ஷி சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சாக்க்ஷி போட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சட்டையில் உள்ள பட்டன்களை கழட்டி உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.அதிலும் அந்த புகைப்படத்திற்கு நீங்கள் தன்னம்பிக்கையை தேர்வு செய்தால், உங்கள் வாழ்க்கை வித்யாசமாக இருக்கும் என்று கேஷன் கொடுத்துள்ளார் சாக்க்ஷி. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் தன்னம்பிக்கைக்கு இப்படி தான் 18+ போட்டோ போடுவீங்களா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

தற்போது ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்திலும் சாக்ஸி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அது மட்டும் இல்லைங்க ராய் லட்சுமி நடித்து வரும் ‘சின்ட்ரெல்லா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சாக்ஷி அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சாக்க்ஷி.

Advertisement