சோகத்தில் கவிலியா இருக்கும் வேலையில் சாக்க்ஷி குதூகலமாய் போட்ட பதிவு.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!
பிக் பாஸ் வீட்டில் சாக்க்ஷி இருந்த வரை ஆரம்பத்தில் கவின் , சாக்க்ஷியிடம் தான் தனது சித்து விளையாட்டை காண்பித்து வந்தார். ஆனால், அதன் பின்னர் லாஸ்லியாவின் பக்கம் தனது வண்டியை திரும்பியதால் சாக்க்ஷி கவின் மற்றும் லாஸ்லியா மீது கடும் காண்டில் இருந்து வந்தார். தற்போது லாஸ்லியாவின் தந்தை கவிலியா விஷயத்தில் நடந்து கொண்ட விதம் யாருக்கு சந்தோஷமோ இல்லையா சாக்க்ஷிக்கு மிகப்பெரிய சந்தோசமாக தான் இருக்கும்.
https://twitter.com/ssakshiagarwal/status/1171805407066542081
பிக் பாஸ் வீட்டில் தற்போது லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தது தான் பூகம்பமாக வெடித்துள்ளது. கவின் விஷயத்தில் லாஸ்லியா நடந்து கொண்ட விதத்தால் கடுப்பான லாஸ்லியாவின் தந்தை, இதற்காகவா உன்னை அனுப்பினேன். என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.
இதையும் பாருங்க : தந்தை அவ்வளவு சொல்லியும் திருந்தாத லாஸ்லியா.! இத பாத்தா நீங்களே கடுப்பாவீங்க.!
லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவை திட்டும் போது இதுநாள் வரை அவருடன் இருந்த பாய்ஸ் கேங் யாரும் அவரது அருகில் கூட வரவில்லை. லாஸ்லியாவின் தந்தை ,மட்டுமல்ல லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கைகள் கூட, கவினிடம் நீ பழகுவதை நிறுத்து உன்னுடைய விளையாட்டை நீ விளையாடு என்று அறிவுறுத்தினார். இதனால் கவினும் மனம் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும், லாஸ்லியாவின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன் என்று சொன்ன கவினை மற்ற போட்டியாளர்கள் தான் கொஞ்சம் சமாதானம் செய்தனர். இந்த நிலையில் இந்த விஷத்தை பற்றி சாக்க்ஷியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் அவளுடன் எதிர்பார்த்த நிலையில் சாக்க்ஷி சமீபத்தில் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்த சாக்க்ஷி, அன்புக்குரியவர்களுடம் விருந்தை கொண்டாடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சிலர் அடுத்தவன் குடும்பத்தை அழைச்சிட்டு நீ உன் குடுப்பதோட நல்லாவா இருக்க போறீங்க என்று சாக்க்ஷி வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், ஒரு சிலர் அவரது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.