தர்ஷன் – ஷெரின் விஷயத்தில் சாக்க்ஷி ஆடிய நாடகம்.! முகத்திரையை கிழித்து வழியனுப்பிய கமல்.!

0
22154
Sakshi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 75 நாட்களை கடந்துள்ளது இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸில் எந்த ஒரு சுவாரசியமான டாஸ்க்குகளும் கொடுக்கப்படவில்லை. மாறாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை உள்ளே அனுப்பி போட்டியில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்ட முயற்சி செய்து வருகின்றனர் ஆனால் அதிலும் வெற்றி கண்ட பாடில்லை.

-விளம்பரம்-

மேலும், இந்தவார நாமினேஷன் இல் முகேன், ஷெரின் லாஸ்லியா, கவின், சேரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் யாரும் தொட முடியாத அளவிற்கு கவின் வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறா.ர் மேலும், முகென் மற்றும் லாஸ்லியாவும் எலிமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளும் அளவிற்கு வாக்குகளை பெற்று உள்ளனர்.

- Advertisement -

இதில் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் விழுந்துள்ளது. எனவே, இவர்கள் இருவரில் யாராவது வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் வந்த தகவலின் படி இந்த வாரம் சரிந்தான் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல இந்த வாரமாவது ரகசிய அறை பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

-விளம்பரம்-
Advertisement