டாட்டூ குத்திக்கொள்ளும் இடமா அது.! சாக்க்ஷி பதிவிட்ட படத்தை பங்கம் செய்த நெட்டிசன்கள்.!

0
8747
sakshi
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு முதன்முறையாக கன்னடத்தில் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : பிரேக்கிக் நியூஸ் : சிறையில் இருக்கும் தனது தாயை காப்பாற்றினார் கவின்.! எத்தனை லட்சம் கொடுத்தார் தெரியுமா.!

- Advertisement -

ஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் தான்.அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சாக்ஷி. அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். மேலும், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் நயன்தாராவுடன் பணியாற்றும் மருத்துவராக நடித்து இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட கெட்ட பெயர்கள் உருவாகியது. போதாத குறைக்கு மதுமிதா இவரது ஆடைகள் குறித்தெல்லாம் விமர்சித்து இருந்தார் . சமீபத்தில் சாக்க்ஷி தொடை தெரியும் அளவிற்கு போஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவரது தொடையில் டாட்டூ ஒன்றை கண்ட ரசிகர்கள் இங்கு கூடவா டாட்டூ குத்துவீர்கள் என்று கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement