Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.06.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய்யின் பிறந்தநாளுக்கு அவரின் உருவத்தை வரைந்து வாழ்த்து சொன்ன பிக் பாஸ் நடிகை - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

A
எழுதியவர்Arun22 ஜூன், 2023 அன்று 08:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமானவர் சனம் ஷெட்டி. இவர் பிக் பாஸுக்கு முன்பாக பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரது பெயர் பிரபலமானது என்னவோ பிக் பாஸ் சீசன் 3ல் தர்ஷன் கலந்துகொண்ட போது தான். தர்ஷனுக்கு சனம் ஷெட்டி என்ற காதலி இருக்கிறார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் சென்ற சில நாட்களிலேயே தெரியவந்தது.சனம் ஷெட்டிக்கும் தர்ஷனுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது. ஆனால், தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டார் என்று சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Delete that shit rn https://t.co/Y66Lqy4AFB

— Siva Rasan K (@sivarasank) June 22, 2023

சனம் ஷெட்டியின் வாழ்த்து :

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சனம் செட்டி அடிக்கடி ஏதாவது பதிவுகளை போடுவது வழக்கம். அதேபோல முக்கிய பிரபலங்களில் பிறந்தநாளுக்கு தவறாமல் தன்னுடைய பிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார். அந்த வகையில் இன்று பிறந்தநாள் காணும் விஜய்க்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவருடைய உருவத்தை தன்னுடைய கையால் வரைந்து அதனை வீடியோவாக வெளியிட்டு சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கும் பதிவு தற்போது கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு திரை நட்சத்திரங்களும் அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சனம் செட்டி விஜய்யின் உருவத்தை வரைந்து அதனை வீடியோவாக பதிவிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த பதிவில் பல்வேறு ஹெஸ் டேக்களுடன் #leosecondlook என்ற ஹெஸ் டேக்கையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Delete this and never pick up a pencil 🙏 https://t.co/B0APppTL7r

— pravee (@prvnsey) June 22, 2023

கலாய்க்கும் ரசிகர்கள் :

சனம் செட்டியின் இந்த பதிவை கண்ட விஜய் ரசிகர்கள் பலர் சனம் செட்டிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலானோர் விஜயை ஏன் இப்படி அசிங்கப்படுத்தி இருக்கிறீர்கள், தயவு செய்து இதை டெலிட் செய்யுங்கள், இன்னொரு முறை பென்சிலை கையில் எடுக்காதீர்கள் என்று கூறி வருகிறார்கள். அதேபோல இதனை எவ்வளவு தைரியம் இருந்தால் லியோ செகண்ட் லுக் என்று சொல்வீர்கள் என்றும் சனம் சிட்டியை கலாய்த்து வருகிறார்கள்.

the audacity to call it the “#LeoSecondLook” 😭😭😭 https://t.co/I7iFlYB7sB

— Ashwin Kumar (@dustvictory) June 22, 2023

லியோ முதல் பாடல் :

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று இரவு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'நான் ரெடி' பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலின் படப்பிடிப்பிற்காக சென்னை ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான செட் ஒன்று போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பாடலில் கிட்டத்தட்ட 500 டான்ஸ்டர்கள் விஜயுடன் இணைந்து ஆடுகிறார்களாம். பிரபல நடன இயக்குநர் தினேஷ் இந்தப்பாடலுக்கு நடன அமைத்து இருக்கிறார்.

தலைப்புகள்
#விஜய்#sanam Shetty#சனம் ஷெட்டி#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement