மவனே, அதுக்கு என்ன அவ்ளோ திமிரு.! லாஸ்லியா மீது கடுப்பான சாண்டி மற்றும் சரவணன்.!

0
13578
saravanan
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அனைவரையும் அழைத்து பேசிய லாஸ்லியா, இது அனைத்துக்கும் காரணம், சாக்க்ஷி பட்டதற்கும் நான் தான் காரணம். இனி யாரும் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசிய சரவணன், லாஸ்லியா பேசினது தவறு, இது நடக்கும்னு நான் எதிர்பார்த்தேன். கடந்த 5 நாளா கவின் கிட்ட சொன்னேன், நீ பண்றது தப்பு டானு. 2 நாளா என் பேச்சை கேட்கல 3 நாளா என் பேச்சை கேட்டான். இரவு நேரத்தில் வந்து படுத்துவிடு என்று சொன்னேன். அதுக்கப்புறம் மூணாவது நாள் வந்து அவன் படுத்துட்டான்.

இதையும் பாருங்க : போடான்னு மட்டும் இல்லை.! சரவணன் இன்னும் என்னவெல்லாம் பேசியுள்ளார் தெரியுமா.! லைவ் அப்டேட் இதோ.! 

- Advertisement -

ஆனால், நீங்க சொன்னால் நம்ப மாடீங்க, இந்த பொண்ணு (லாஸ்லியா) மேட்சிங் ட்ரெஸ் எல்லாம் போட்டுட்டு வருது. இவன் (கவின்) என்ன டிரஸ் போடறானோ அதே மாதிரி டிரஸ்ஸ இது ரெண்டு நாளா போடுது, நீங்க வேணும்னா எடுத்து பாருங்க என்று சரவணன் கூறினார்.

அதன் பின்னர் கவின் மற்றும் சாண்டி பேசி கொண்டிருக்கையில் கவினுக்கு அறிவுரை வழங்கி கொண்டிருந்த சாண்டி, இனிமேல் அதுகிட்டயும்(லாஸ்லியா) பேச்சு வெச்சிக்காத போதும். அது எல்லாரையும் கூட்டிட்டு வந்து உட்கார வெச்சிட்டு பேசிட்டு இருக்கு, அப்புறம் அது பாட்டுனு போயிடுது. மவனே, அப்படி என்ன அதுக்கு பயங்கரமான ஆடிடுயூட் அதுக்கு என்று சலிப்படைந்தார் சாண்டி.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement