மழையில் மைக்கல் ஜாக்சன் நடனமாடி அசத்திய சாண்டி.!இதெல்லாம் போட மாற்றாங்களே.!

0
14905
sandy

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சரி, பார்வையாளர்களுக்கும் சரி அனைவருக்கும் மிகவும் பிடித்த நபராக இருந்து வருகிறார் சாண்டி. பிக் பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருப்பதற்கு சாண்டியும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். சாண்டியின் நகைச்சுவை திறனை கமல் கூட பாராட்டி இருந்தார்.

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் நடன இயக்குனராக தனது பயணத்தை துவங்கியவர் சாண்டி. தற்போது சிம்பு முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை கொரியாகிராஃப் செய்யுமா அளவிற்கு வளர்த்துள்ளார். தற்போது பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார் சாண்டி.

இதையும் பாருங்க : இதுக்கு தான் என்ன பிக் பாஸ்ல கூப்பிட்டாங்க.! வனிதா அளித்த முதல் பேட்டி.! 

- Advertisement -

சாண்டியின் நகைச்சுவை உணர்வை கண்டு கமல் கூட பாராட்டி இருந்தார். மேலும், சாண்டி இல்லை என்றால் பிக் பாஸ் வீட்டில் கலகலப்பே இருக்காது என்று போட்டியாளர்கள் கூட கூறி வருகின்றனர். ஆனால், பிக் பாஸ் வீட்டில் சாண்டி இதுவரை பெரிதாக நடனமாடவில்லை என்பது தான் ரசிகர்களின் குறையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி மழையில் மைக்கேல் ஜாக்சன் நடனமாடி அசத்தியுள்ளார். அவரது நடனத்தை கன்டு மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மெய்ம்மறந்து போகினார்கள். மேலும், சாக்க்ஷிகும் நடனத்தை கற்றுக்கொடுத்தார். ஆனால், இந்த வீடியோ நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்படவில்லை.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement