லாஸ்லியாவிற்க்கு நடிப்பு சொல்லித்தந்த சாண்டி.! நேற்று நீக்கப்பட்ட காட்சிகள் இதோ.!
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் Bigg Boss Unseen Video, மிட் நைட் மசாலா, மார்னிங் மசாலா என்று பல விடீயோக்களை ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பினர். ஆனால், அது போல இந்த முறை அது போன்ற எந்த விடீயோவையும் ஹாட் ஸ்டாரரில் ஒளிபரப்ப துவங்கவில்லை.
https://twitter.com/biggboss3_clips/status/1145898199200104448
அதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி 1 மணி நேரத்திற்கு மேலாக ஒளிபரப்பபட்டது. ஆனால், இம்முறை வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பபட்டு வருகிறது. ஆனால், மறுநாள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகள் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பபடுகிறது.
இதையும் பாருங்க : ஏன் இப்படி செய்த.! அபிராமிக்கு சாக்க்ஷிக்கு வெடித்த முதல் மனப்பிரிவு.!
தொலைக்காட்சியை போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டாரில் அனைவரும் பார்ப்பது கிடையாது. எனவே, ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அல்லது அணைத்து காட்சிகளையும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 1) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாத காட்சிகள் ஹாட் ஸ்டாரின் அன்சீன் வீடியோ என்று ஒளிபரப்பபடுகிறது. அந்த வீடியோவில் சாண்டி நடிப்பு சொல்லித்தரும் நடிப்பு ஆசிரியராக நடிக்க அபிராமி மற்றும் லாஸ்லியா ஒருவர் பின் ஒருவராக சாண்டி சொல்லும் சிட்சுவேஷனகளுக்கு நடித்து காண்பித்தனர். இந்த காட்சியினை நீங்கள் ஹாட் ஸ்டாரின் கண்டு கழிக்கலாம்.