1999-ல் அவர் எனக்கு என்ன செய்தார் தெரியுமா.! சேரன் குறித்து ரகசியத்தை உடைத்த சரவணன்.!

0
13817
Cheran-Saravanan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜட்டிற்ரான காண டாஸ்க் கொடுக்கப்படும். ஹவுஸ் மேட்ஸ்களின் சமையல் பொருட்களுக்காக இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டாலும், இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்படுபவர்கள் தலைவர் பதிவிற்கு போட்டியிடலாம். அந்த வகையில் இந்த வாரமும் லக்ஸரி பட்ஜட் டாஸ்க் நடத்தப்பட்டது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த வாரம் டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த போது பெரும்பாலானோர் சேரன், ரஜினி போல செய்யவில்லை என்று கூறினார் சரவணன் ஆனால், அதை சேரன் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையும் பாருங்க : இதுவரை இல்லாத அளவிற்கு பிகினி போன்ற உடையில் போஸ் கொடுத்த ரஷி கண்ணா.! 

- Advertisement -

அதன் பின்னர் சரவணன் கூட தான் விஜயகாந்த் போல நடந்து கொள்ளவில்லை என்று கூற, ஆரம்பித்து சண்டை. சேரனின் கேள்விக்கு பதில் கூறிய சரவணன், நீங்கள் ரஜினி கெட் டப்பில் காமெடியாக இருந்தீர்கள் என்று கூறினார். இதே போல இருவரும் வாக்கு வாதம் செய்துகொண்டே இருந்தனர்.

பின்னர் சாண்டி, ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் ஏன் தான் லூசு மாதிரி பேசிட்டு இருக்காரு என்று கூறினார் சரவணன். பின்னர் ஏன் வாடா போடா என்று கூறினீர்கள் என்று சரவணனிடம் கேட்க, நான் தர்ஷனை தான் சொன்னேன் நீங்கள் வேண்டுமானால் வீடியோ போட்டு பாத்துக்கோங்க என்று கூறினார் சரவணன்.

-விளம்பரம்-

அதன் பின்னர் சரவணனிடம் இனி சண்ட போடாதீர்கள் என்று அழும் போது, சேரன் குறித்து ரகசியத்தை சொன்ன சரவணன், நான் இதுவரை நான் நடிகன் என்ற முகத்தை நான் காண்பித்தது இல்லை. ஆனால், அவர் இயக்குனர் என்று காண்பித்து கொள்கிறார். அவர் எனக்கு ஒன்றும் வாய்ப்பு கொடுக்கவில்லை.

99-ல் நான் செங்கல்பட்டு அருகில் என்னுடைய வண்டி பஞ்சர் ஆகி ரோட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய வண்டியை பார்த்துவிட்டு ஒரு கார் நின்றது. அதிலிருந்து சரவணன் இறங்கினார். அப்போது என்னிடம் பஞ்சர் ஒட்டக்கூட காசு இல்லை. அவர் அங்கு இருந்து கிளம்பும் போது நான் அவரிடம் கேட்டேன் சார் உங்கள் படத்தில் எதாவது சான்ஸ் கொடுங்கள் என்று.

ஆனால், அவர் இல்லை என்று கூட சொல்லி இருக்கலாம். ஆனால், அவரோ ‘நீங்கள் எவ்வளவோ உயரத்தை அடைந்துவிடீர்கள், எவ்வளவோ பார்த்து விடீர்கள். நீங்க நடிக்காத நடிப்பா’ என்று சொன்னார். அவர் வாய்ப்பு இருக்கு இல்லை என்று சொல்லி இருக்கலாம். ஆனால், அவர் அப்படி சொன்னது எனக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்று கூறினார் சரவணன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement