பிக் பாஸின் பிரம்மாண்ட மேடையில் போட்டியாளர்கள் – இவர் யாருன்னு தெரியுதா பாருங்க.

0
1347
BB
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தது.ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது. பிக் பாஸின் 5வது சீசன் இன்று மாலை துவங்க இருக்கிறது.

- Advertisement -

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பலர் கலந்துகோலா இருக்கின்றனர், கனா காணும் காலங்கள் சீரியல் நடிங்கர் ராஜு ஜெயமோகன், பிரபல தொகுப்பாளர் அபிஷேக் ராஜா, காஸ்ட்யூம் டிசைனர் மதுமிதா ஆகிய நான்கு பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளது.இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவு பல புது முகங்கள் கலந்துகொள்ள இருப்பதால் இந்த சீசன் மீதான எதிர்பார்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த சீனுக்கான துவங்க விழா ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்களின் முகங்கள் மறைக்கப்பட்டு இருந்தாலும் புகைப்படத்தில் இருக்கும் இந்த நபர் சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகன் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இந்த சீசனில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement