Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

100 % பிக் பாஸ் வீட்டில் "Red card" மூலம் வெளியேறியது இவர்தான்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

A
எழுதியவர்Ajju8 செப்டம்பர், 2018 அன்று 06:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சென்ராயன், ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலக்ஷ்மி, மும்தாஜ் ஆகியோர் இருந்து வந்தனர். இதில் இந்த வாரம் மக்கள் அனைவரும் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபட்டார் என்று சில தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், தற்போது சென்ராயன் வெளியேற்றபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. bigg boss sendrayan தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரில் பார்த்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்கள் மூலமாக கிடைத்த தகவலின்படி இந்த வாரம் சென்ராயன் எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் சென்ராயன், ஐஸ்வர்யாவிற்காக தனது முடியை கலர் செய்து கொண்டு அவரை அடுத்த வார நேரடி நாமினேஷனில் இருந்து காப்பாற்றினார். அத்தோடு ஐஸ்வர்யா தன்னை ஏமாற்றி டாஸ்க்கை செய்ய வைத்தார் என்று தெரிந்தும் கூட ஐஸ்வர்யாவிடம் தாமாகவே சென்று உனக்காக நான் செய்துகொள்கிறேன் என்று பேசியது மட்டும் தான் சென்ராயன் செய்த தவறு. ஆனால், அதை தவிர சென்ராயன் இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டில் ஒழுங்காக தான் நடந்து வந்தார். ஒரு வேலை இந்த முறையும் பிக் பாஸ் தனது வேலையை காண்பித்து ஐஸ்வர்யாவை காப்பற்றிவீட்டாரா என்ற எண்ணம் தோன்றுகிறது. Sendrayan ஒரு வேலை ஐஸ்வர்யா இந்த வாரம் வெளியேறாமல் இருந்தால் அவர் அடுத்த வாரமும் நாமினேஷனில் வர மாட்டார். ஏனெனில் இந்த வாரம் நடந்த போன் டாஸ்கில் ஐஸ்வர்யா அடுத்த வாரம் நேரடியாக நாமினேஷனில் இருந்து தப்பிக்க சென்ராயன், ஐஸ்வர்யாவிற்காக டாஸ்க் செய்து அவரை அடுத்த வார நேரடி நாமினேஷனில் இருந்து காபிற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#பிக் பாஸ்#சென்ட்ராயன்#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss#Sendrayan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement