சென்ராயன் வெளியேறினார்..! கசிந்த வீடியோ ஆதாரம்.!

0
708
Sendrayan-big-boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு திடுக்கிடும் மாற்றம் ஒன்று நேற்று நடந்தது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்த்த ஐஸ்வர்யா மக்களால் காப்பாற்றபட்டுவிட்டார் என்று கமல் அறிவித்ததும் அரங்கமே அமைதியாக உறைந்து போனது.

- Advertisement -

நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு ரெட் கார்டை காட்டி ஐஸ்வர்யாவிற்கு தான் இந்த ரெட் கார்டை நான் காண்பிப்பேன் ஆனால், நீங்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிடீர்கள் என்று கமல் கூறியதும் அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தத. ஆனால், இந்த வாரம் சென்ராயன் தான் எலிமினேட் ஆகியுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

தற்போது சென்ராயன் இந்த வாரம் வெளியேற்றபட்டு விட்டார் என்ற வீடியோ ஆதாரமே தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா காப்பற்றபட்டதற்கான காரணத்தை சொன்ன கமல் மக்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு வாக்களிக்கவில்லை அதனால் தான் ஐஸ்வர்யா காப்பற்றபட்டார் என்று சப்பைகட்டு காட்டினார்.

-விளம்பரம்-

Aishwarya

vijayalakshmi

Bigg-boss-aishwarya

அதே போல நீங்கள் சரியாக வாக்களிக்காதால் தகுதியான ஒரு நபர் வெளியேற்றபட்டுவிட்டார் என்றும் தெரிவித்திருந்தார் கமல். இன்று வெளியாகிய ப்ரோமோ வீடியோவில் கூட எலிமெநெட் ஆகும் நபரின் பெயரை அறிவிப்பதற்கு முன்பாக இந்த நபரை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறார். ஆனால், அது சென்ராயன் தன என்று தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஊர்ஜிதமாகியுள்ளது. இதோ அந்த வீடியோ ஆதாரம்.

Advertisement