பிக்பாஸ் வீட்டில் ஷாரிக் கொடுத்த வார்த்தை.! வெளியே வந்து செய்து அசத்தினார்.! புகைப்படம் இதோ!

0
1085
Shariq-in-Servant
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யாவை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம்.திரைப்பட பின்னணி பாடகியாக இருந்தாலும், இவர் மக்கள் மத்தியில் பரிட்சியமானது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பரிட்சியமான மற்றுமொரு புதுமுகம் தான் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் தம்பதியரின் மகனான ஷாரிக்.

-விளம்பரம்-

Ramya

- Advertisement -

ரம்யாதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் , கொஞ்சம் ஒழுக்கமான போட்டியாளராகவே இருந்து வந்தார். ஆண் போட்டியாளர்களிடம் அளவாக பழகி வந்த ரம்யா, ஷாரிக்கை தம்பி என்று தான் அழைத்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பொன்னம்பலம் வெளியேற்றபட்ட முன் வாரம் தான் ஷாருக் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷாரிக் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

அதே போல ரம்யா,பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பொது, நான் கண்டிப்பாக வெளியில் உன்னை வந்து சந்திப்பேன் என்று ரம்யாவிடம் கூறியிருந்தார் ஷாரிக். தற்போது அவர் கூறியது போலவே கடந்த இரண்டு வாரதிற்குமுன்பு வெளியேறிய ஷாரிக் வெளியே சென்றதும் ரம்யாவை சந்தித்திருக்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ரம்யா, ஆரம்பத்தில் இருந்தே மக்களின் அபிமானத்தை கொஞ்சம் பெற்றிருந்தார். அவர் வெளியேறிய அந்த வாரத்தில் தாடி பாலாஜி, பொன்னம்பலம், ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர் நாமினேஷன்ல் இருந்தனர். ஆனால், அந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரம்யா வெளியேற்றபட்டது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement