ஷாரிக் முன் உடை மாற்றிய ஐஸ்வர்யா.! உச்சகட்ட ஆபாசத்தை தோட்ட பிக் பாஸ்.! புகைப்படம் உள்ளே

0
11518
Shariq-And-Aishwarya

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்புகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் பல ஆநாகரீகமான செயல்கள் நடந்து வருவதாக மக்கள் குறை கூறி வருகின்றனர்.

Bigg-boss

ஆனால், இதனை மிஞ்சம் அளவிற்கு ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சின் மிட் நைட் மசாலா வீடியோகளில் ஒரு சில அநாகரிகமான காட்சிகள் ஒளிபரப்பாகி தான் வருகிறது. சமீபத்தில் ஹாட் ஸ்டாரின் வெளியான மிட் நைட் மசாலா வீடியோ ஒன்றில் ஐஸ்வர்யா செய்த செயல் திடுக்கிட வைத்தது.

அந்த வீடியோவில் போட்டியாளர்கள் அனைவரும் நாளை என்ன உடை அணிய வேண்டும் என்று ஒவ்வொரு உடையாக அணிந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இதில் ஐஸ்வர்யா புடவை அணியலாம் என்று முடிவெடுத்து தான் அணிந்திருந்த ஆடை மேலேயே புடவையை அணிந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

Aishwarya

bigg-shariq

Shariq

அப்போது ஐஸ்வ்ர்யா ஒரு ஜீன்ஸும், நீளமான டாப்ஸ் ஒன்றையும் அணிந்திருந்தார். திடீரென்று தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி வெறும் மேல அணிந்திருந்த உள்ளாடையுடன் புடவையை அணிந்து அழகு பார்த்தார். இதனை அருகில் இருந்த ஷாரிக்கும் ஜொள் விட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தார். பல கோடி பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா இப்படி நடந்து கொண்டது காண்போரை நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும்.