டேய் அவ திட்டுவாடா முகென்.! பங்கமாக கலாய்த்த ஷெரினின் தாய்.!

0
3185
sherin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போதுதான் கொஞ்சம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரத்திற்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில் தற்போது தான் ரகசியா அறையயேை பயன்படுத்தியுள்ளனர். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டதாக அறிவிக்கப்பட்ட சேரன் அதன் பின்னர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டு மீண்டும் உள்ளே அழைத்துவரபட்டுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமக 81 நாட்களை நிறைவு செய்துள்ளது இந்த வாரம் முழுவதும் freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது , இந்த பிரீஸ் டாஸ்க்கின் போது தர்ஷன் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்தது, வனிதா மற்றும் அவரின் மகள்களின் செண்டிமெண்ட் என்று நேற்றய நிகழ்ச்சி நிறைவடைந்தது.

- Advertisement -

இதுவரை முகென், லாஸ்லியா, தர்ஷன், வனிதா, சேரன் என்று பல்வேறு போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே சென்று வந்துவிட்ட நிலையில் இன்னும் ஷெரின், சாண்டி, கவின் ஆகியோரின் உறவினர்கள் வரும் நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இன்றைய முதல் ப்ரோமோவில் கவினை சந்திக்க அவரது நண்பர் சென்றிருந்தார். அதே போல இரண்டாவது ப்ரோமவில் சாண்டியை சந்திக்க அவரது மனைவி மற்றும் மகள் சென்றிருந்தனர். இந்த நிலையில் இறுதி ஆளாக இன்று ஷேரினை சந்திக்க அவரது அம்மாவும் தோழியும் சென்றுள்ளனர். இந்த ப்ரோமோவில் முகென், ஷெரினின் தோழியை தனியாக அழைத்து சென்ற போது ஷெரினின் அம்மா, டேய் அபிராமி திட்டுவாடா என்று கலாய்த்துள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement