இதுவே லாஸ்லியா செய்திருந்தால் ஹேட்டர்ஸ் கொந்தளித்திருப்பாங்க.! ஷெரின் செயலால் முகம் சுளித்த ரசிகர்கள்.!

0
12322
sherin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களை ரசிக்கும் கூட்டமும் வெறுக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது அந்தவகையில் லாஸ்லியாவின் விதிவிலக்கல்ல இலங்கை பெண்ணான லாஸ்லியா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக இளசுகள் மத்தியிலும் மனதில் இடம்பிடித்துள்ளார் ஆரம்பத்தில் பட்டாம்பூச்சி சுட்டிப்பெண் என்று பலரும் இவரை நினைத்து வந்த நிலையில் தற்போது தனது மற்றுமொரு முகத்தை காட்டி வருகிறார் லாஸ்லியா.

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு படத்திற்கு பின்னர் 24 மணி நேரத்திலேயே இவருக்கு ஆர்மி எல்லாம்கூட ஆரம்பிக்கப்பட்டது ஆரம்பத்தில் அனைவரும் இவரை ரசித்து வந்த நிலையில் பின்பு இவரது ஒரு சில செயல்பாட்டால் சிலர் இவரை வெறுத்து வந்தனர் எதனால் இவர் என்ன செய்தாலும் இவரை ட்ரோல் செய்து சமூக வளைதளத்தில் மீம்களையும் செய்திகளையும் பரப்பி வந்தனர்.அதிலும் கவின் விஷயத்தில் இவரை இணைத்து பல்வேறு மீம்கள் வெளிவந்தன. அதிலும் கவின் விஷயத்தில் இவரை இணைத்து பல்வேறு மீம்கள் வெளிவந்தன.

- Advertisement -

அதேபோல தற்போது பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியா கவினிடம் இருந்து கொஞ்சம் விலகி வருவதால் கவின் தனது வண்டியை ஷெரின் பக்கம் திருப்பியுள்ளார். எப்படியாவது லாஸ்லியாவை வெறுப்பேற்றி மீண்டும் தனது வலையில் சிக்க வைத்து விடலாம் என்று நினைத்து வருகிறார் கவின். ஆனால், மிகவும் தெளிவான பார்வையுடன் இருந்துவரும் ஷெரின் கவின் வலையில் விழாமல் இருந்து வருகிறார். இதனால் இவரது கேரக்டரை அனைவரும் பாராட்டி வந்தனர். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் இவர் செய்த செயல் ரசிகர்களை கொஞ்சம் முகம் சுளிக்க வைத்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் லிபியாவில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சாண்டியின் மடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் அனைவராலும் ஏஞ்சல் என்று அழைக்கப்பட்டு வருகிறார் ஷெரின். ஆரம்பத்தில் இவர் மீது ஒரு சில தவறான பார்வையில் இருந்து வந்தாலும் கடந்த சில வாரமாக இவரது நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு பிடித்துப் போய்விட்டது. ஆனால், நேற்று இவர் செய்த விஷயம் ரசிகர்களை கொஞ்சம் முகம் சுழிக்க வைத்துள்ளது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை பதிவிட்டு இதுவே லாஸ்லியா செய்திருந்தால் அவர்கள் இதனை விட்டிருப்பார்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement