பிக் பாஸில் அணிந்த இதே ஆடையை ஓராண்டு கழித்து அணிந்த ஷெரின் – ப்பா என்ன ஒரு மாற்றம்.

0
88368
sherin
- Advertisement -

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷெரின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 3 கடந்த அக்டோபர் 6 வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை ஷெரின். ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரை உலகிற்கு தனுசின் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.

-விளம்பரம்-
Moderator Ashwin on Twitter: "I hope Sherin gives a masterclass on how she  managed to reduce so much weight in a house that subjected her to Cakes,  Biryani and Frooti week after

துள்ளுவதோ இளமை படத்திற்கு பின்னர் நடிகை ஷெரின் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அழகான தோற்றம் இருந்த போதும் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை .இதனால் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா படத்தில் ஐட்டம் டான்ஸராக களம் இறங்கினார்.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் ஒருசில படங்களில் தலை காண்பித்து வந்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் அதனை வேறு எந்த திரைப்படத்திலும் காணமுடியவில்லை அதேபோல நடிகரின் பட வாய்ப்புகள் இல்லாததால் உடல் பருமனாக மாறி இருந்தார் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது மீண்டும் உடல் எடை குறைந்து இளமையான தோற்றத்துக்கு திரும்பினார் ஷெரின்.

https://www.instagram.com/p/CCQnLa0F9PR/

பிக்பாஸ் வீட்டில் ஷெரீனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் இருந்து வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அணிந்த ஒரு உடையை தற்போது ஓராண்டிற்கு பின்னர் அணிந்து அதனை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். மேலும், இந்த ஒரு வருடத்தில் 10 கிலோ குறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் ஷெரின்.

-விளம்பரம்-
Advertisement