உங்களிடம் ஆணுறை கேட்டாரா அசீம் – ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன ஷெரினா.

0
561
sherina
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் இன்றோடு நிறைவு பெற இருக்கிறது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னாடி 11,75,000 பணத்துடன் அமுதவாணன் வெளியேறிவிட்டார். அமுதவாணன் பணப் பெட்டியுடன் வெளியேறியதால் நேற்றைய நிகழ்ச்சியில் அசீம், விக்ரமன், மைனா, சிவின் ஆகிய நான்கு பேர் மட்டும் இறுதிப் போட்டி நோக்கி காத்துக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையே மைனா நந்தினி இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டு இருந்தார்.

- Advertisement -

டாப் 3 Finalist :

இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகி இருக்கிறார்கள். இந்த சீசனில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருவது அசீம் தான். இதுவரை பல முறை நாமிநேஷனில் வந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்று காப்பாட்றப்பட்டு வந்தார்.

என்பதான் இவர் ஆக்ரோஷமாக விளையாடி வந்தாலும் இவர் தான் பிக் பாஸ் வீட்டில் உண்மையாக தனது குணங்களை காண்பித்து வருகிறது என்று சிலர் இவருக்கு ஆதரவும் தெரிவித்து தான் வருகின்றனர். ஆனால், அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வந்தார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வந்தார் அசீம்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் eliminated போட்டியாலர்கள் எல்லாம் உள்ளே சென்று இருந்தனர். அந்த வகையில் ஒரு எபிசோடில் ஷெரினா உள்ளே வந்து இருந்தார். அப்போது கிட்சனில் ஷெரினா, அசீம், அசல் கோளாறு ஆகியோர் பேசிகொண்டுஇருக்கும் போது அசீம் ஷெரினாவிடம் ‘உங் boyfreindஐ பார்க்க வரும் போது Con*** எடுத்து வர மாட்டியா’ என்று கூறி இருந்தார்.

இதனை கேட்ட அசல் கோளாறு கூட முகம் சுழித்து, Oh Shit என்று சொல்ல, ஷெரினா ‘நான் எதுவும் கேட்கவில்லை’ என்று காதை மூடிக்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர அசீம், ஷெரினாவிடம் Condom தான் கேட்டார். ஒரு பெண்ணிடம் என்ன கேட்பது என்று விவஸ்தை வேண்டாமா என்று அசீமை கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஷெரினா ‘நானும் அந்த வீடியோவை பார்த்தேன், அவர் என்னிடம் சிகிரட் தான் கேட்டார்.’ என்று கூறியுள்ளார்.

Advertisement