ஷிவானியின் உண்மையான முரட்டு முகம் - ஸ்க்ரீன் ஷாட்டை பதிவிட்ட நபர். (ப்ரோமோஷன் என்ற பெயரில் அலையவிட்டுள்ள விஜய் டிவி பிரபலங்கள்)

By Rajkumar · 8/4/2021

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரோமோஷன் செய்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஒரு சிலர் தர்ஷா குப்தாவை திட்டி தீர்த்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ தர்ஷா குப்தா கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். சினிமா நடிகைகளை விட சின்னத் திரை நடிகைகள் தான் ப்ரோமோஷன் என்ற பெயரில் சில பொருட்களை விளம்பரம் செய்து அதன் மூலம் பல ஆயிரம் ரூபாய் பணத்தை சம்பாதிக்கின்றனர்.

ஒரு போஸ்டுக்கு இவ்வளவு ஒரு ஸ்டோரி இவ்வளவு இன்ஸ்டாவில் அந்த பொருட்கள் குறித்து வீடியோ போட இவ்வளவு என்று கணக்கிட்டு சில ஆயிரம் முதல் பல லட்சம் வரை பெறுகின்றனர். எந்த அளவிற்கும் போலோவர்ஸ் வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு இந்த ப்ரோமோஷனுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.இப்படி ஒரு நிலையில் தர்ஷா குத்பா உட்பட விஜய் டிவி சீரியல் நடிகைகளான பவித்ரா, காவ்யா, சான்ட்ரா, ஆல்யா மானஸா என்று பல பிரபலமான நடிகைகள் சிறு தொழில் முனைவோரிடம் பொருட்களை விளம்பரம் செய்து தருவதாக பணத்தை பெற்றுவிட்டு பல மாதங்கள் ஆகியும் அந்த பொருட்கள் குறித்து ப்ரொமோஷன் செய்யாமல் இருந்துள்ளனர் என்று சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : மாலத்தீவில் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

இவரின் இந்த பதிவை தொடர்ந்து பல பிரபலங்களும் ப்ரோமோஷன் செய்வதர்க்காக பல மாதங்களுக்கு முன் வாங்கிய பணங்களை திருப்பி கொடுத்துள்ளனர். இதுவரை பிராண்டுகளுக்கு 4,50,000 ரூபாய் அப்படித் திருப்பித் தரப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வாங்கி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் அந்த நபர்.

இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் 5 மணி குயின் என்று போற்றப்படும் ஷிவானியின் முரட்டு தனமான உண்மையான முகம் என்று பதிவிட்டுள்ள அவர், ஷிவானி பற்றி ஒரு ஆதாரத்தை போட்டுள்ளார். அதில், ப்ரோமோஷனுக்காக ஷிவானிக்கு ஒரு ஆடை அனுப்பப்பட்டுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில மாதத்தில் குறிப்பிட்ட அந்த ஆடையை அந்த முனைவரால் தர இயல முடியாமல் போக ஷிவானிடம் வேறு ஆடை அனுப்புகிறோம் அதை அணிந்து ப்ரோமோஷன் கொடுங்கள் என்று கேட்டுள்ளார், ஆனால், அதற்கு ஷிவானி ''

behindtalkies AMP · Quick view
View full