ஷிவானி நடிக்கப் போகும் புதிய சீரியல் ? என்னது ஜோடி இவரா ? பார்த்தா ஷாக்காகிடுவீங்க.

0
2883
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவானி ஆனால் இவருக்கு சீரியலில் கிடைத்த ரசிகர்களை விட போட்டோ ஷூட் மூலம் கிடைத்த ரசிகர்கள் தான் அதிகம்.சமீபகாலமாகவே நடிகை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது.

-விளம்பரம்-
Mohammed Azeem Wiki, Age, Biography, Height, Weight, Serials, Family

பொதுவாக மாலை நேரத்தில் புகைப்படத்தை பதிவிடும் பிக் பாஸ் நெருங்க இருப்பதால் சதா இன்ஸ்டாகிராமில் தான் குடியிருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இவரது ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் இவர் விளையாடிய விதம் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது.

இதையும் பாருங்க : ஐயரா படத்தில் சிறுவயது நயன்தாராவாக நடித்த டிக் டாக் புகழ் கேப்ரில்லா – இப்போ சன் டிவி சீரியலில்

- Advertisement -

ஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவானி, தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஷிவானி. இப்படி ஒரு நிலையில் இவர் விஜய் டிவியின் புதிய தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம்,.

இந்த தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக அசீமே நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. நடிகர் அசீம், கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்த போதே இவருக்கும் ஷிவானிக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும். இந்த விஷயம் அஸீம் மனைவி காதுக்கு செல்ல இவருக்கும் பிரச்சனை வெடித்ததாகவும் கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அஸீம் சட்டப்பூர்வமாக மனைவியை பிரிந்துவிட்டதாக அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement