மாயா ஒரு லெஸ்பியன், அதுவும் GVMன் அந்த நபருடைய தங்கையுடன் – மாயா குறித்து புட்டு புட்டு வைத்த பாடகி சுசித்ரா

0
550
- Advertisement -

மாயா ஒரு லெஸ்பியன் என்று பாடகி சுஜித்ரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 37 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல்.

- Advertisement -

இதற்கு முழு காரணம் மாயா என்று கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே மாயா, தான் பெரியவள் என்றும், தனக்கு தான் எல்லாம் தெரியும் என்றும் திமிராக நடந்து வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் உள்ள பல போட்டியாளர்களுடன் சண்டை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தனக்கென்று ஒரு கேங் ஃபார்ம் செய்து கொண்டு பிற போட்டியாளர்களை வம்பிழுத்துகிறார்.

முதலில் இவர் விஜய் வர்மா உடன் சேர்ந்து கொண்டு மற்றவர்களை கிண்டல் செய்தார். அதற்கு பிறகு பூர்ணிமா, ஐசுவை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக்கொண்டு விமர்சித்து பேசி வருகிறார். இந்த வார கேப்டனாக மாயா தேர்வாகி இருக்கிறார். நேற்று பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் அவருடைய கேங் அர்ச்சனாவை டார்கெட் செய்து இருந்தார்கள். இதனால் கடுப்பான அர்ச்சனா மாயாவை திட்டி தீர்த்து இருக்கின்றனர்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் மாயா ஒரு தலைபட்சமாக நடந்து கொள்கிறார். கேப்டனாக இருக்க தகுதியே இல்லை என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் மாயா குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, பாடகியும், முன்னாள் பிக் பாஸ் பிரபலமான சுஜித்ரா கூறியிருப்பது, மாயா ஒரு லெஸ்பியன். இந்த விஷயம் பிரதீப்பிற்கும் தெரியும். ஆனால், பூர்ணிமாவுக்கு தெரியாது. பிரதிப்பினால் யாருக்கும் ஆபத்து இல்லை. மாயாவினால் தான் எல்லோருக்கும் பிரச்சினை.

மாயா இயக்குனர் கௌதம் மேனனின் உதவி இயக்குனருடன் தான் உறவில் இருந்தார். என்னுடைய முன்னாள் கணவர் கூட மாயாவுக்கு நிறைய உதவி செய்திருக்கிறார். மாயா நிறைய கடன் எல்லாம் வாங்கி இருக்கிறார். அவளைப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுவாங்க. மாயா, பூர்ணிமாவை கவர் பண்ண பார்க்கிறார். மாயா குடிக்கிற தண்ணீரில் பாத்ரூம் போய் கூட கொடுப்பாள். அப்படிப்பட்ட ரொம்ப மோசமான பொண்ணு தான் அவள் என்று பேசியிருக்கிறார் .

Advertisement