முகென் காதலிக்கு நேரடியா மெசேஜ் செய்த பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.! என்ன கூறியுள்ளார் பாருங்க.!

0
35119
mugen-lover
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில வாரத்திலேயே பல காதல் ஸ்டோரிகள் ஆரம்பித்துவிட்டனர். அதில் தற்போது புதிதாக ஆரம்பித்ததுதான் அபிராமி மற்றும் முகென் இடையேயானரொமான்ஸ். கடந்த சில நாட்களாகவே அபிராமி முகென் மீது அதிக அன்பு காட்டி வருகிறார்.

-விளம்பரம்-

அதே போல முகென் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது தான் வைத்திருப்பது நட்பு மட்டுமே என்று ஆணித்தணமாக கூறி வருகிறார். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் ஹீரோ, வில்லன் டாஸ்கின் போது அபிராமி, முகென் தான் என்னுடைய ஹீரோ என்று மிகவும் பூரித்து பேசி இருந்தார்.

இதையும் பாருங்க : நட்பு என்ற சொல்லையே நாசப்படுத்துகிறார்கள் இந்த 3 பேர்.! கடுப்பாகிய வனிதா.! 

- Advertisement -

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாண்டியிடம் தனக்கு காதலி இருப்பதாக அபிராமியிடம் கூறிவிட்டதாக முகென் தெரிவித்திருந்தார். ஆனால், அபிராமி, முகெனை காதலி என்ற கோணத்தில் இருந்து பார்த்து வருகிறார். இந்த நிலையில் அபிராமியின் காதலிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் சுஜாவின் கணவர் சிவக்குமார் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

நான் முகெனின் காதலிக்கு இதை தெரிவிக்க விரும்புகிறேன். இது வெறும் கேம் ஷோ மட்டும் தான் இதில் நடக்கும் பல விஷயங்கள் உங்களை பாதிக்கக்கூடும் அதை புரிந்து கொள்ளுங்கள். அவர் மிகவும் அனுபவங்களை பார்த்துள்ளா.ர் அவருக்கு அவரை யார் என்பது தெரியும். அபிராமி அவருக்கு வெறும் டைம் பாஸ் மட்டும் தான். அதனால் எப்போதும் உறுதியாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement