டாப் 3 கண்டெஸ்டன்ட்ஸ், எலிமினேஷன், சாண்டி பாடல்.! இன்றைய நிகழ்ச்சியில் இது தான்.!

0
6913
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 வது நாளை நெருங்கியுள்ளது. இதுவரை நான்கு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷ்மா ஐந்தாவது போட்டியாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வாரத்தின் முதல் நாள் என்பதால் கடந்த திங்கள் கிழமை இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.

-விளம்பரம்-
kamal

இந்த வாரம் சரவணன் வெளியேறியதால் இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வந்த நம்பகரமான தகவலின்படி, சாக்க்ஷி இந்த வாரம் வெளியேறியுள்ளாராம். மேலும், அவர் ரகசிய அறையில் கூட வைக்கப்படவில்லையாம்.

இதையும் பாருங்க : முகென் விஷயத்தில் லாஸ்லியா செய்த அட்வைஸ்.! இரண்டு நாள்ல இப்படி மாறுவாங்களா லாஸ்லியா.! 

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் எபிசோடில் ஹீரோ ஹீரோ வில்லன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கில் ஹீரோவாக ஷெரின் மற்றும் தர்ஷன் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் ஜீரோவாக கவினும் வில்லனாக சாண்டியும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஏஞ்சல் மற்றும் ஈவில் டாஸ்கில் ஷெரின் ஏஞ்சல் ஆக வெற்றிபெற்றனர்.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் சில ஹைலைட்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த டாப் 3 இறுதி போட்டியாளர்கலில் தர்ஷன், சாண்டி மதுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்[பட்டுள்ளனர். மேலும், சாண்டி மற்றும் கவின், லாஸ்லியா, சாக்க்ஷி, அபிராமிக்கு ஒரு பாடலை டெடிகேட் செய்துள்ளனர். இறுதியாக சாக்க்ஷி வெளியேற்றப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement