பிக் பாஸ் சாக்ஷியா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.! பாக்கவே கண்ணு கூசுதே.!

0
7791
Shakshi-Agarwal
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது துவங்கியுள்ளது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பல்வேறு நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

-விளம்பரம்-
Actress Sakshi Agarwal

வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் சிறுவயது முதலே மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு முதன்முறையாக கன்னடத்தில் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமானது அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் தான்.அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சாக்ஷி.

இதையும் பாருங்க :
1994 ஆம் ஆண்டே துணை இயக்குனராக பணியாற்றியுள்ள வினோத்.! யாரிடம் பாருங்கள்.! 

- Advertisement -

அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார். மேலும், அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் நயன்தாராவுடன் பணியாற்றும் மருத்துவராக நடித்து இருந்தார். தற்போது நான் பிக்பாஸ் நிகழ்ச்சி என்ட்ரி கொடுத்துள்ளார்.

Actress Sakshi Agarwal
Actress Sakshi Agarwal
Actress Sakshi Agarwal

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதால் போட்டியாளர்களை பற்றிய பெரிய அபிப்பிராயம் யாருக்கும் ஏற்படவில்லை . இருப்பினும் சாக்ஷி அகர்வாலுக்கு ஒரு ஆர்மிகளும் தற்போது சமூகவலைதளத்தில் ரசிகர்கள் துவங்கியுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் இவர் அரையும் குறையுமாக ஆடைகளை அணிந்து கொண்டு நடனமாடியது நமக்கு கடந்த சீசனில் பங்கேற்ற யாஷிகா தான் ஞாபகத்திற்கு வந்தது. இந்த நிலையில் சாக்ஷி அகர்வால் கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இந்த புகைப்படங்களை கண்ட காட்சியை ஆர்மி ரசிகர்கள் சற்று வியந்து போயுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement