நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் இலைமறை காய் மறையாக அக்ஷரா ரெட்டி – வைரலாகும் புகைப்படம்.

0
468
akshara
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் ஒரு மாதத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களை விட பரிச்சயமில்லாத பல புதுமுக போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் அக்ஷராவும் ஒருவர். பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய உடனே ஆர்மி தொடங்குவது வழக்கம். இந்த முறை ரசிகர்களின் பட்டியலில் பவானி ரெட்டிக்கு அடுத்தபடியாக இருப்பது அக்ஷரா தான்.

-விளம்பரம்-
This beauty queen will steal your heart - Rediff.com Get Ahead

அதிலும் இவரை அந்த காலத்து அமலா என்று பட்டம் கொடுத்தார் ராஜு. இந்த சீசன் ஆரம்பித்த புதிதில் இவரை குறித்து சோஷியல் மீடியாவில் தேடுவதிலேயே ரசிகர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் என்னுடைய கம்போர்ட் சோணை விட்டு வெளியில் வந்து யார் என்று தெரியாத நபர்களுடன் இருப்பது யாராவது, என்னை பிடிக்கவில்லை முகத்திற்கு நேராக சொல்வது, இதையெல்லாம் என்னுடைய வாழ்க்கையில் முதன்முறையாக இங்கு தான் பார்க்கிறேன் என்று கூறியிருந்தார் அக்சரா.

- Advertisement -

ஆனால், இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வில்லா டு வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அக்ஷரா இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல அக்ஷரா ‘happy newyear’ என்ற ஷார்ட் பிலிமில் கூட நடித்து உள்ளார். அதில் லிப் லாக் காட்சியில் கூட நடித்து இருக்கிறார்.

அக்ஷரா பிக் பாஸ் வீட்டில் இதுவரை தான் ஷார்ட் பிலிமில் நடித்ததையோ, விஜய் டிவி நிகழ்ச்சியில் ஏற்கனவே பங்கேற்றதையோ சொன்னதே இல்லை. இப்படி ஒரு நிலையில் அக்ஷரா நீச்சல் குளத்தில் இலை மறை காய் மறையாக வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement