பிக் பாஸே நேரடியாக செய்த நாமினேஷன் – யார் யாரை தெரியுமா ? வார இறுதியில் காத்திருக்கும் செம ட்விஸ்ட்.

0
416
biggboss
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. முதல் நாளிலேயே 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அமீர் மற்றும் சஞ்சீவ் என்று இன்று வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் மொத்தம் 20 பேர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். இந்த சீசனில் சில உடல் நல பிரச்சனை காரணத்தால் முதல் போட்டியாளராக நமீதா மாரிமுத்து வெளியேறி இருந்தார். அவரை தொடர்ந்து நதியா சாங் பிக்பாஸ் வீட்டைவிட்டு முதல் எலிமினேட் போட்டியாளராக வெளியேறினார்.

-விளம்பரம்-

அவரைத் தொடர்ந்து அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசை வாணி, ஐக்கி பெரி ஆகியோர் வெளியேறுகிறார்கள். இன்னும் 12 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் 7 பேர் நாமினேட் ஆனார்கள். இதில் அபிநய், அமீர், அக்ஷரா, அண்ணாச்சி, சிபி, நிரூப் தாமரை ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர்.

- Advertisement -

கடந்த வாரம் அபிநய் தான் நிச்சயம் வெளியே வருவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்தார்கள். அதே போல பல்வேறு தனியார் வலைதளங்களில் நடத்தப்பட்டு வந்த வாக்கெடுப்பில் கூட அபிநய் தான் வாக்கெடுப்பில் கடைசியில் இடத்தில் இருந்து வந்தார். அதனால் அபிநய் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் அண்ணாச்சி வெளியேறி இருப்பததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இன்னும் 11 பேர் மட்டும் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வார நாமினி ஏனெனில் அனைவரையும் நாம் அவற்றை செய்து பேர் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் பிக்பாஸ் மேலும் இன்னும் ஐந்து ஆறு வாரங்களே இருப்பதால் இந்தவாரம் டபுள் அக்சன் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது அதனால் இந்த வார வாக்கெடுப்பு மிகவும் சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

-விளம்பரம்-
Advertisement