Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அனைவரும் எதிர்பார்த்த Ticket To Finale Task - பிக் பாஸ் அறிவித்த அதிரடி சலுகை.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.12.12பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அனைவரும் எதிர்பார்த்த Ticket To Finale Task - பிக் பாஸ் அறிவித்த அதிரடி சலுகை.

A
எழுதியவர்Arun12 டிசம்பர், 2023 அன்று 12:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 10  வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

அனைவரும் எதிர்பார்த்த Ticket To Finale Task - பிக் பாஸ் அறிவித்த அதிரடி சலுகை.

பின் வைல்ட் கார்ட் மூலம் அனன்யா, விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து விட்டார்கள். கடந்த சில வாரமாகவே பிக் பாஸ் வீடு அனல் பறந்து கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது. இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி 'மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது' என்று அறிவித்து இருந்தது.

பிக் பாஸ் 7:

அதோடு கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுந்தது. அதிலும் அர்ச்சனா - நிக்சன் ஆகியோர் இடையே பெரும் சண்டை வெடித்தது. இந்த சண்டையின் போது நிக்சன், அர்ச்சனாவை படு மோசமாக பேசி இருந்தார். மேலும், இனி வினுஷா பத்தி யாராவது பேசுனீங்க 'சொருகிடுவேன்' என்று கூறி இருந்தது மற்ற போட்டியாளர்களை கூட கோபத்தில் ஆழ்த்தியது. நிக்சன் இப்படி பேசியதற்காக கடந்த வாரம் அவருக்கு Yellow Card கொடுக்கப்பட்டது.

அனைவரும் எதிர்பார்த்த Ticket To Finale Task - பிக் பாஸ் அறிவித்த அதிரடி சலுகை.

வெளுத்து வாங்கிய கமல்:

ஆனால், அவரை கண்டித்ததை விட தினேஷ், அர்ச்சனா, மணி, விஷ்ணுவை தான் கமல் அதிகம் கண்டித்து இருந்தார். அதிலும் தினேஷ், நிக்சனை பார்த்து தொளலத் என்று சொன்ன வார்த்தைக்கு அவரை கடுமையாக எச்சரித்து இருந்தார் கமல். ஆனால், இதை விட மோசமாக பேசிய பூர்ணிமா, மாயாவை இது வரை கமல் ஏன் கண்டிக்கவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அனைவரும் எதிர்பார்த்த Ticket To Finale Task - பிக் பாஸ் அறிவித்த அதிரடி சலுகை.

நேற்றய நிகழ்ச்சி:

அதிலும் நேற்றய நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமாவிற்க்கு ஆதரவாக பேசியது பிக் பாஸ் ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் அர்ச்சனா பெயர் சொன்னவுடன் மாயா துள்ளி குதித்து டான்ஸ் ஆடினார்.

https://youtu.be/CVKgWIPKdoY?si=7CYpqc4WNvxWDnEr

இரண்டாவது ப்ரோமோ:

மேலும், இந்த வாரம் 2 அல்லது மூன்று பேர் எலிமினேட் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் கண்டிப்பாக நிக்சன், அனன்யா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்க தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் Ticket To Finale Task ஆரம்பம் ஆகி இருக்கிறது. இதில் 2 பேருக்கு சலுகை கிடைக்கும் என்று அறிவித்துள்ளார் பிக் பாஸ்.

தலைப்புகள்
#பிக் பாஸ்#பிக் பாஸ் ப்ரோமோ#Bigg Boss Promo#bigg boss#Bigg Boss Tamil 7
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement