நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் எங்க சந்தோசமே போய்டுச்சு – புலம்பிய நிக்சன். தூக்கி கொண்டாடிய மாயா மற்றும் பூர்ணிமா.

0
409
nixen
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 9வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பூர்ணிமா, தினேஷ், ஜோவிகா, மணி, விக்ரம், அனன்யா, கூல் சுரேஷ், விசித்ராஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் விக்ரமும் இந்த வாரம் நாமினேட் ஆகி இருந்ததால் அவர் தான் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் முழுக்க நடைபெற்று வந்த பல்வேறு தனியார் ஓட்டிங்கில் விக்ரமை விட ஜோவிகாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த வாரம் நிகழ்ச்சியில் ஜோவிகா வெளியேறிய நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் விஜய் வர்மா, அனன்யா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்சன், விக்ரம்,விஷ்ணு ஆகிய 13 பேர் மட்டும் உள்ளே இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த வார கேப்டனான விஷ்ணு, ஸ்மால் பாஸ் பிக் பாஸ் வீட்டை பிரித்து இருக்கிறார். இதில் ஸ்மால் பாஸ் டீமில் தினேஷ், மாயா, கூல் சுரேஷ், மணி, அர்ச்சனா ஆகியோரையும் ஸ்மால் பாஸில் அனன்யா, விஜய், பூர்ணிமா, நிக்சன், விக்ரம், ரவீனா ஆகியோரையும் பிரித்து போட்டு இருக்கிறார்.

அதிலும் குறிப்பாக டீம் போட்டு வாடி வரும் மாயா – பூர்ணிமா, மணி – ரவீனா ஆகிய இரண்டு ஜோடியையும் தனி தனியாக பிரித்து இருக்கிறார் விஷ்ணு. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பிக் பாஸில் இருக்கும் அனைவரும் நிக்சன் பெயரை தான் சொல்லி இருக்கின்றனர். இதனால் ஸ்மால் பாஸ் டீமில் இருந்து நிக்சன் ஒருவர் மட்டும் தான் நாமினேட் ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-

இதன் மூலம் விக்ரம், பூர்ணிமா ஆகிய இருவரும் இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருக்கின்றனர். அதே போல ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் நாமினேஷன் படி அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 4 பேர் நாமினேட் ஆகி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நிக்சன், அர்ச்சனா, தினேஷ், விசித்ரா, மணி ஆகிய 5 பேர் நாமினேட் ஆகி இருகின்றனர். மேலும், இதில் மணி அல்லது நிக்சன் இருவரில் தான் கண்டிப்பாக ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று பிக் பாஸ் வீடு ஒரு பள்ளிக்கூடம் போல மாறியிருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் கலைக்கல்லியாக மாறி இருக்கிறது அந்த வகையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் wild card போட்டியாளர்கள் வந்த பின்னர் தான் பிக் பாஸ் வீட்டில் fun என்பதே செத்துவிட்டது. ரத்தம் வரும் அளவிற்கு விளையாடிய ஹவுஸ் மேட்ஸ் சந்தோஷமாக இருந்தார்கள் அப்படி இருந்த பிக் பாஸ் வீடு இந்த ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்த பின்னர் இல்லை என்று நிக்ஸன் புலம்பி இருக்கிறார்

Advertisement