Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பில் விஷயத்தையும் போட்டுக் கொடுத்த பிக் பாஸ் - பூர்ணிமாவை வச்சி செய்த தினேஷ், கூல்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2023.11.09பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பில் விஷயத்தையும் போட்டுக் கொடுத்த பிக் பாஸ் - பூர்ணிமாவை வச்சி செய்த தினேஷ், கூல்.

A
எழுதியவர்Arun9 நவம்பர், 2023 அன்று 03:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி 36 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

பில் விஷயத்தையும் போட்டுக் கொடுத்த பிக் பாஸ் - பூர்ணிமாவை வச்சி செய்த தினேஷ், கூல்.

பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். இது குறித்து சிலர் பிரதீப்க்கு ஆதரவாக பேசி இருந்தார். பிறகு கடந்த வாரம் எவிக்ஷன் நடக்காது என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அன்னபாரதி வந்த வேகத்திலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிரதீப் வெளியேறினாலும் அவரை பற்றிய பேச்சுக்கள் இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்கள் தெரிவித்து பின்னால் பேசிய விஷயங்கள் அனைத்தையும் திரையில் போட்டு காண்பிக்கப்பட்டு அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்கில் நிக்ஸன் வினுஷாவை பற்றி உடல் ரீதியாக கமெண்ட் செய்தது பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் பிராவோ குறித்து தவறாக பேசியது போன்ற விஷயங்கள் காண்பிக்கப்பட்டது.

https://www.youtube.com/watch?v=sYapnl4cghE

இந்த விஷயங்கள் எல்லாம் சரவெடி போல வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஷ்பானம் போல புஷ் சென்று ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக நிக்சன் வினிஷாவின் உடல் அமைப்பு குறித்து ஐசுவிடம் பேசி இருந்தது பற்றி கூறிய போது அர்ச்சனா, விசித்ராவை தவிர வேறு யாரும் கேள்வி கேட்கவில்லை. மேலும் தான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை என்றும் வினுஷாவிடம் இதுகுறித்து பேசி அவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும் பிராவோ தவறாக பார்க்கிறான் என்று மாய மற்றும் ஐசு பேசியதை சும்மா விளையாட்டாக பேசினோம் என்று அந்த விஷயத்தை சர்வ சாதாரணமாக கடந்து சென்று விட்டார்கள். மேலும் இந்த விஷயத்தை பற்றி யாரும் அதன்பின்னர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பில் விஷயத்தையும் போட்டுக் கொடுத்த பிக் பாஸ் - பூர்ணிமாவை வச்சி செய்த தினேஷ், கூல்.

இந்த டாஸ்க் எந்த போட்டியாளர் மீது வழக்கு தொடர வேண்டும் என்பதை போட்டியாளர்கள் முடிவெடுக்க வேண்டும் இதனை சம்பந்தப்பட்ட அந்த போட்டியாளர் அவருக்காக வாதாட வேண்டும்.இந்த டாஸ்கில் ரவீனா நடுவராக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பில்லை ஒலித்து வைத்தது குறித்து பிக் பாஸ் கேட்க, இதுகுறித்து தினேஷ் மற்றும் கூல் சுரேஷ் பூர்ணிமாவிடம் சண்டையிட்டு இருக்கிறார்கள்.

தலைப்புகள்
#பிக் பாஸ்#bigg boss#Bigg Boss Tamil 7#பிக் பாஸ் 7
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement