Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஒட்டுமொத்த பிக் பாஸ் வரலாற்றிலேயே டைட்டிலை வென்ற முதல் Wild Card போட்டியாளர் - அர்ச்சனா.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/பிக் பாஸ்2024.01.14பதிப்பு · TA
பிக் பாஸ்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஒட்டுமொத்த பிக் பாஸ் வரலாற்றிலேயே டைட்டிலை வென்ற முதல் Wild Card போட்டியாளர் - அர்ச்சனா.

A
எழுதியவர்Ajju14 ஜனவரி, 2024 அன்று 11:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் பைனல் இன்று கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருந்தனர்.

ஒட்டுமொத்த பிக் பாஸ் வரலாற்றிலேயே டைட்டிலை வென்ற முதல் Wild Card போட்டியாளர் - அர்ச்சனா.

இறுதியில் இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு, மாயா, மணி, தினேஷ், அர்ச்சனா ஆகிய ஐந்து பேர்தகுதி பெற்று இருந்தனர். இதில் Ticket To Finale மூலம் விஷ்ணு ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த சீசனில் ஏகப்பட்ட wild Card போட்டியாளர்கள் நுழைந்து இருந்தனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தவர் அர்ச்சனா.

பிக் பாஸ் 7:

நிகழ்ச்சி ஆரம்பத்தில் இவர் அழுது கொண்டே இருந்தார். இதனாலே இவரை போட்டியாளர்கள் பலருமே விமர்சித்தும் கிண்டல் செய்தும் இருந்தார்கள். முதன்முதலாக அர்ச்சனா, கோபம் தாங்காமல் மாயா புள்ளி கேங்க்குடன் தான் சண்டை போட ஆரம்பித்தார். மொத்த வீடுமே அர்ச்சனாவிற்கு எதிராக திரும்பும் போது அர்ச்சனா தைரியமாக எதிர்த்து நின்று பேசி இருந்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. பின் பிரதீப்பிற்கு எதிராக பலருமே குரல் கொடுத்த போது அர்ச்சனா அவருக்கு ஆதரவாக நின்றிருந்தார். ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பும்போதும் கூட பிரதீப்பிற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று அர்ச்சனா கேட்டிருந்தார்.

ஒட்டுமொத்த பிக் பாஸ் வரலாற்றிலேயே டைட்டிலை வென்ற முதல் Wild Card போட்டியாளர் - அர்ச்சனா.

நிகழ்ச்சியில் அர்ச்சனா:

இதனாலே பிரதிப் ரசிகர்களும் அர்ச்சனாவிற்கு ஆதரவாக இருந்தார்கள். அதற்குப்பின் எல்லா விளையாட்டிலும் அர்ச்சனா திறமையாக விளையாடி வந்தார். இதை பார்த்த மற்ற போட்டியாளர்களும் அர்ச்சனாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். குறிப்பாக, மாயா கேங்க் அர்ச்சனாவை தோற்கடிக்க பல சதிவேலைகள் செய்திருந்தார்கள். அது எல்லாம் முறியடித்து அர்ச்சனா விளையாடி வந்தார். மேலும், நிக்ஸன்- அர்ச்சனா இடையே நடந்த தகராறில் மிக மோசமாக நிக்சன் பேசியிருந்தார்.

டைட்டில் வென்றவர்:

இதற்கு அர்ச்சனாவிற்கு தான் ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்கள். இப்படி நாளுக்கு நாள் அர்ச்சனா உடைய செயலால் அவருடைய ரசிகர் பட்டாளம் அதிகமாகி கொண்டே இருந்தது. தற்போது இறுதி கட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சி நெருங்கி இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த படி அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆகியிருக்கிறார். இதுவரை வந்த சீசன்களிலேயே வைல்ட் கார்ட் போட்டியளராக நுழைந்து டைட்டில் பட்டதை வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை அர்ச்சனா தட்டிச் சென்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த பிக் பாஸ் வரலாற்றிலேயே டைட்டிலை வென்ற முதல் Wild Card போட்டியாளர் - அர்ச்சனா.

அர்ச்சனா சம்பளம்:

இதுவரை இவருக்கு 942413 வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இவர் இந்த நிகழ்ச்சியில் 28 ஆம் நாளில் நுழைந்திருந்தார். மொத்தம் 106 நாட்களில் இருந்து 28 நாட்கள் போக 78 நாட்கள் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து இருக்கிறார். ஏற்கனவே பூரணிமா 16 லட்சம் ரூபாய் எடுத்துச் சென்றுவிட்டார். அது போக 34 லட்சம் இருக்கிறது. ஒரு நாளைக்கு அர்ச்சனாவுக்கு 15000 ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. 78*15000=1170000. ஆக மொத்தம், 3400000+1170000=4570000 ரூபாய் சம்பளத்தை பெற்று இருக்கிறார் அர்ச்சனா.

தலைப்புகள்
#archana#அர்ச்சனா#bigg boss#Bigg Boss Tamil 7#பிக் பாஸ் 7
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

ரவீந்தர், ஜாக்லின், தர்ஷா என்று பாரபட்சம் பார்க்காமல் ரைடு விட்டுள்ள VJS - இருக்கு இன்னிக்கி சம்பவம் இருக்கு

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

நான் என் கேம் ஆடுறதுக்கு இத்தனை பேருக்கு ஏன் கோவம் - ரவிந்தரை ரவுண்ட் கட்டிய போட்டியாளர்கள்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

கடைசி வரைக்குமே போனாலும் எங்களுக்கு ஆகாது- ஜாக்லின் குறித்து சுனிதா சொன்ன விஷயம்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement