Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Bbop09
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.10.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் 19 போட்டியாளர்கள் இவர்கள் தான்? முழு லிஸ்ட் இதோ

எழுதியவர்subhashini5 அக்டோபர், 2025 அன்று 02:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி வருடம் வருடம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமோ அந்த அளவுக்கு பிக் பாஸ் வீடும் பிரபலம். இந்த பிக் பாஸ் வீட்டை பார்ப்பதற்காகவே நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. முதல் ஏழு சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் 19 போட்டியாளர்கள் இவர்கள் தான்? முழு லிஸ்ட் இதோ

பின் கடந்த எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இவரின் பேச்சும் கருத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த எட்டாவது சீசனில் வீடு பிக் பாஸ்-சுமால் பாஸ் என்று இரண்டாக பிரித்து வித்தியாசமாக நடத்தி இருந்தார்கள். மேலும், முதல் சீசனில் ஓவியா டைட்டில் பெற்றிருந்தார். இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசன் ராஜி, ஆறாவது சீசனில் அசிம், ஏழாவது ராஜி, அர்ச்சனா, கடைசியாக எட்டாவது சீசனில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகியிருந்தார்கள்.

பிக் பாஸ் 9:

இதை அடுத்து கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி குறித்து அப்டேட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு ஸ்பேஸ் தீமில் உருவாக்கி இருக்கிறார்கள். கிச்சன், லிவிங் ஏரியா, பெட்ரூம், கண்பெஷன் ரூம் என அனைத்துமே ஹைடெக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களில் இல்லாத வசதிகள் கூட இந்த சீசனில் இருப்பதாக கூறப்படுகிறது. போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்வதற்குள் தொகுப்பாளர் உள்ளே சென்று என்ன வசதிகள் இருப்பதை ஒரு பார்வையிடுவது வழக்கம்.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் 19 போட்டியாளர்கள் இவர்கள் தான்? முழு லிஸ்ட் இதோ

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் வீட்டை விஜய் சேதுபதி உள்ளே சென்று பார்வையிட்டு இருந்தார். அதில் பெட்ரூமிற்கு அருகிலேயே ஜக்குசி இருக்கிறது. ஜக்குசி என்றால் பாத் டப். அதுவும் திறந்தவெளியில் அந்த பாத் டப் இருக்கிறது. அதை வைத்தே நிறைய கன்டென்ட் இருக்கப் போகிறது என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். விஜய் சேதுபதியுமே அந்த ஜக்குசியை பார்த்து இதெல்லாம் இருக்கா என்று ஆச்சரியத்துடன் கூறி இருக்கிறார். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் மட்டுமில்லாமல் விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் 19 போட்டியாளர்கள் இவர்கள் தான்? முழு லிஸ்ட் இதோ

போட்டியாளர்கள் லிஸ்ட்:

இன்று பிக் பாஸ் 9 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 19 போட்டியாளர்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில்,
youtuber விக்கல்ஸ் விக்ரம்,
அரோரா சின்ச்லைர்,
குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு,
கம்ருத்தின்,
விஜே பார்வதி,
விஜே சோபனா,
பிரவீன்ராஜ் தேவசகாயம்,
மாலினி ஜீவரத்தினம்,
சபரி நந்தன்,
வியானா,
பிரவீன் காந்தி,
அப்ஸரா சிஜே,
வினோத் பாபு,
வைஷாலி கேம்கர்,
ஜனனி அசோக் குமார்,
ரோஷன்,
ரம்யா ஜோ,
திவாகர்,
மஞ்சுநாதன்

,

தலைப்புகள்
#Bigg Boss 9 Contestants#பிக் பாஸ் 9 போட்டியாளர்#பிக் பாஸ் 9#Bigg Boss 9
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement