மிட்நைட் மசாலா பற்றி தெரியுமா.? பிக்பாஸ் 2 சீசன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.? விவரம் உள்ளே

0
1958
bigg-boss
- Advertisement -

விஜய் டிவியில் இன்னும் ஒரு 3 மாதத்திற்கு மேல் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ‘டாப் ஆப் தி லிஸ்ட்’ என்றும் கூறலாம். சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இதில் அதிக வித்தியாசங்களை புகுதியுள்ளார்.

-விளம்பரம்-

kamal

- Advertisement -

சொல்லபோனால் இது பிக் பாஸ் 2.0 வெர்சன். பிக் பாஸ் சீசன் 1 -ஐ விட இரண்டாம் பாகம் மிக விரைவில் சூடு பிடிக்க தொடங்கியது. யாஷிகா முதல் ஜனனி ஐயர் வரை இப்போதே சில பல சூடான விவாதங்களை ஆரம்பித்து விட்டனர். அதனால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் விருவிருபிற்கு பஞ்சமே இருக்காது என்றும் கூறலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளையும் நீங்கள் ஹாட் ஸ்டார் மூலம் காண முடியும். ஆனால் பிக் பாஸ் கொஞ்சம் ஸ்பெசல் தான். இந்த நிகழ்ச்சி இன்று ஒளிப்பாரபனால் நீங்கள் அடுத்தநாள் ஹாட் ஸ்டாரில் இலவசமாக காண முடியும்.

-விளம்பரம்-

kamal

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவரசிமாக்க விஜய் டிவி மற்றும் ஒரு புதிய யுத்தியை தேர்தெடுத்துள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சில கட்சிகளை மிட் நயிட் மசாலா, மார்னிங் மசாலா என்று ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறது. இந்த விடியோகள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுவது இல்லை. இது எக்ஸ்குளுசிவ் ஆன் ஹாட் ஸ்டார்.

Advertisement