உங்களை வெறுக்கிறோம்.! தர்ஷனுக்கு ஆதரவு தெரிவித்த காதலிக்கு கமன்ட் செய்த ரசிகர்கள்.! அவரின் பதிலை பாருங்க.!

0
9695
tharshan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா அந்த மரம் சிறப்பு விருந்தினராக உள்ளே சென்றுள்ளார் இவர் உள்ளே சென்ற முதல் நாளிலிருந்தே போட்டியாளர்கள் ஒவ்வொருவராக குறிவைத்து அவர்களை வம்பில் விழ வைத்து வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அபிராமி மற்றும் முகேன் இருவருக்கும் இடையே சண்டையை கிளப்பிவிட்டார் வனிதா.

-விளம்பரம்-

இன்றைய ஒளிபரப்பான ப்ரோமோவில் வனிதாவின் அடுத்த டார்கெட் தர்ஷன் என்று தெளிவாக தெரிந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தக்ஷனின் காதலியான சனம் ஷெட்டி தர்ஷன் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் ஒரு சிலர் உங்களை மற்ற நபர்கள் காதலிப்பதற்காக வெறுக்கலாம் எப்போதும் உறுதியாக இருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : முகெனை பார்க்கும் போது என்னை பார்ப்பது போல இருக்கிறது.! முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.! 

- Advertisement -

Read more at:

இந்தப் பதிவை கண்ட பலரும் இதனை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் அவரை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். ஆனால், உங்களை எங்களுக்கு சுத்தமாக பிடிக்காது என்று கமெண்ட் செய்திருந்தன.ர் இதற்கு சிறிதும் கோபப்படாத சனம் ஷெட்டி எனக்கு புரிகிறது நான் அவரை காதலிப்பதால் உனக்கு எங்களை பிடிக்கவில்லை இருப்பினும் அவருக்கு ஆதரவு அளியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இதேபோல கமெண்ட் செய்த மற்றுமொரு ரசிகருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நீங்கள் அவரை கடைசிவரை உங்கள் அன்பு அவருக்கு இருந்தால் அதுவே எனக்கு சந்தோஷம்தான் என்றும் பதிவிட்டுள்ளார் சனம் ஷெட்டி.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தர்ஷனுக்கு சனம் ஷெட்டி காதலி இருப்பதே ரசிகர்களுக்கு தெரியவந்தது. இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும், மீரா மிதுனிடம் இருந்து பறிக்கப்பட்ட அழகி பட்டம் இவருக்கு தான் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement