பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்றபிறகு மீராதான் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டு வரும் போட்டியாளராக இருந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணமே இவர் கூறும் பொய்களும் அடிக்கடி இவர் வடிக்கும் போலியான கண்ணீரும் தான். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்ஷன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக மீரா அப்பட்டமாக பொய் சொல்லி இருந்தார். இதனால் கடுப்பான தர்ஷன் நான் இப்போது உன்னிடம் கூறினேன். எனக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று கமல் முன்பே மிகவும் கோபத்துடன் மீராவை கத்தினார்.
ஆனால், அதற்குப் பின்னர்தான் தெரிந்தது மீரான் மீதும்தான் தரிசனை பிடிக்கும் என்று கூறியதாகவும் இதனால் தரிசனை தனது வீட்டிற்கு வந்து தனது அம்மாவிடம் பேச மாறும் கூறியிருந்தார் மீரா, இப்படி தர்ஷன் மீது அபாண்டமாக வழி சொன்னதை அடுத்து தர்ஷனின் காதலியான சனம்ஷெட்டி மீரா மிதுன் மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகிறார்.
இதையும் பாருங்க : ஷெரினையே கதறி அழவிட்ட லாஸ்லியா.! நீ கில்லாடி மாமு ஷெரீனையே தண்ணி உட வெச்சிட்ட.!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி, நானும் தர்ஷனம் காதலிப்பது உண்மை தான் என்று தெரிவித்தார். அதே போல மீரா மிதுன் குறித்து பேசுகையில், அவர் மிகவும் பெரிய ஆளுங்க அவருக்கு சிம்பு ப்ரொபோஸ் செய்திருக்கிறார் என்று என்னிடம் அவரே கூறியுள்ளார். ஆனால், அவர் தான் வேணாம்னு சொல்லிட்டாராம். அது மட்டுமில்லை ஜீவா கூட அவரை காதலிச்சிருக்கார், அவரையும் வேணாம்னு சொல்லிட்டார். பிக் பாஸ் வீட்டில் நடிக்காமல் இருப்பது மீரா மட்டும் தான். ஏனெனில் அவரது உண்மையான சுமாவாமே அது தான் என்று மீரா குறித்து நக்கலாக கூறியுள்ளார்.
இது மட்டுமில்லை தனது காதலர் தர்ஷனை பிரிந்து 22 நாட்கள் ஆகிவிட்டது என்பதை குறிப்பிட்டு சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவின் முடிவில் என்றஹேஷ் #Getout Meera டேக்கையும் கையும் குறிப்பிட்டுள்ளார் சனம் ஷெட்டி.