பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் நபர்.! இவருக்கு தான் அதிக வாக்கு.!

0
11663
kamal
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வாரத்திற்கான எலிமினேஷனை நெருங்கியுள்ளது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் கடந்த திங்கள் கிழமை (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வாரத்திற்கான ஓட்டிங்கும் மும்மரமாக நடைபெற்றது.

-விளம்பரம்-
Image result for Mohan Vaidya

நேற்று இரவு 12 மணிக்கு இந்த வாரத்திற்காக ஓட்டிங் நிறைவடைந்தது. அதில் மிகவும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது மோகன் வைத்யா மிக குறைவான வாக்குகள் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றால் முதல் வாரத்தில் அதிகம் வெறுக்கப்ட்ட அபிராமி தான் இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

இதையும் பாருங்க : நினைத்தாலே இனிக்கும்.! ஷாக்லேட்டை வைத்து கலாய்க்கும் கமல்.! 

- Advertisement -

மேலும், இந்த வாரம் மீரா மற்றும் மோகன் வைத்யா இருவருக்கும் தான் நெருக்கமான வாக்குகள் கிடைத்துள்ளது. இதில் இறுதியில் மோகன் வைத்யா குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். மோகன் வைத்யா தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து வருகிறார்.

-விளம்பரம்-

அதே போல இவர் அடிக்கடி பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது பெண்களை போல புறம் பேசுவது என்று இருந்துவந்த்தால் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்ட்டார். இவரை கலாய்த்து பல மீம்கள் கூட சமூக வலைதளத்தில் வந்த வண்ணம் இருந்தது.

மேலும், பல்வேறு இணையதளத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மோகன் வைத்யாவிற்கு தான் குறைந்த வாக்குகள் கிடைத்துள்ளது. அதே போல நமது Behind Talkies வலைத்தளத்தில் நடந்தப்பட்ட வாக்கெடுப்பிலும் மோகன் வைத்யா தான் ககுறைவான வாக்குகளை பெற்றுள்ளார். எனவே, இந்த வாரம் மோகன் வைத்யா தான் வெளியேற்றப்படுவார் என்று நம்பப்படுகிறது.

Advertisement